tag:blogger.com,1999:blog-2332644012893305987.post3747996449042723475..comments2023-10-24T18:20:46.021+05:30Comments on தந்தி: விஜயகான்?.இஃப்தார் அரசியலின் இம்சைகள் ஆரம்பம்!நல்லதந்திhttp://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-2332644012893305987.post-44123603801794060812008-10-02T20:37:00.000+05:302008-10-02T20:37:00.000+05:30செஞ்சிடலாம்.அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்கா...செஞ்சிடலாம்.அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்காக நபிகள் பெருமானையும்,ஏசு பிரானையும் திட்டுவாரா?.டங்குவார அறுத்திட மாட்டீங்க. -நல்ல தந்தி

’வார்’ போடாதவங்களுக்கு மேடையிலேயே இடம் தர மாட்டீங்களே..கொழுக்கட்டையா தரப்போறீங்க.. :))Anonymoushttps://www.blogger.com/profile/04870466614918577351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-53308637835389685002008-10-02T18:54:00.000+05:302008-10-02T18:54:00.000+05:30//அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்காக நபிகள் ப...//அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்காக நபிகள் பெருமானையும்,ஏசு பிரானையும் திட்டுவாரா?//

இப்போ மட்டும் இராமகோபாலன் என்ன பண்ணிட்டு இருக்கார் அதை தானே செய்துட்டு இருக்கார். ஆனா இன்னும் டங்குவாரோட தான் சுத்திண்டு இருக்கார்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-40250041184836063822008-10-01T14:35:00.000+05:302008-10-01T14:35:00.000+05:30//அல்லா பிச்சைOctober 1, 2008 1:44 PMஅண்ணாச்சி, கல...//அல்லா பிச்சை
October 1, 2008 1:44 PM
அண்ணாச்சி,
கலைஞர் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு - குல்லா அணிவிக்கப்பட்டு - நோன்புக்கஞ்சி கொடுக்கப்படுவதால் குடிக்கிறார்..
அதுக்கு ஏன் இப்படி குதிக்கிறீங்க..

நீங்க வேண்டுமானால், இராம் கோபலனை விட்டு, புள்ளையார் சதுர்த்திக்கு அழைக்கச்செய்து - பூநூல் அணிவித்து - கொழுக்கட்டை கொடுத்துப்பாருங்களேன்..//

செஞ்சிடலாம்.அங்க வந்து அவர் இந்துக்களின் ஓட்டுக்காக நபிகள் பெருமானையும்,ஏசு பிரானையும் திட்டுவாரா?.டங்குவார அறுத்திட மாட்டீங்க. :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-27319166599275009212008-10-01T13:44:00.000+05:302008-10-01T13:44:00.000+05:30அண்ணாச்சி, கலைஞர் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்ப...அண்ணாச்சி,
கலைஞர் இஃப்தார் நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு - குல்லா அணிவிக்கப்பட்டு - நோன்புக்கஞ்சி கொடுக்கப்படுவதால் குடிக்கிறார்..
அதுக்கு ஏன் இப்படி குதிக்கிறீங்க..

நீங்க வேண்டுமானால், இராம் கோபலனை விட்டு, புள்ளையார் சதுர்த்திக்கு அழைக்கச்செய்து - பூநூல் அணிவித்து - கொழுக்கட்டை கொடுத்துப்பாருங்களேன்..Anonymoushttps://www.blogger.com/profile/04870466614918577351noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-45980692630284389382008-10-01T13:07:00.000+05:302008-10-01T13:07:00.000+05:30அப்புறம் பகுத்தறிவுங்குற பேரில் ஜாதி வெறியை வளர்க்...அப்புறம் பகுத்தறிவுங்குற பேரில் ஜாதி வெறியை வளர்க்கணும்,ஜாதியை அழிக்கிறோமன்னு சொல்லிட்டு எந்த ஜாதியையும் அழியவுடம பாத்துக்கணும்! :))நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-5134005771652762602008-10-01T13:03:00.000+05:302008-10-01T13:03:00.000+05:30//நல்ல பதிவு,ஆனால் முதல்வர் கருணாநிதி, இந்து மக்கள...//நல்ல பதிவு,

ஆனால் முதல்வர் கருணாநிதி, இந்து மக்களை சாடுவதை தான் முரண்பாடாக பார்க்கிறேன், கடவுள் மறுப்பாளர் எல்லா கடவுளக்குமே அல்லவா மறுப்பாளராக இருக்க வேண்டும், ரம்ஜானுக்கு இங்கே குல்லா போடுவதும், கிரிஸ்துமஸ்ஸுக்கு அங்கே வாழ்த்து சொல்வதும் ஓட்டுக்காக என்றாலும் இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு என்ன செய்கிறார் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.//
மேலே சொன்ன பதில் தான் இதுக்கும்!நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-32460801793713936662008-10-01T13:02:00.000+05:302008-10-01T13:02:00.000+05:30//இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போகுமே!//ர...//இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போகுமே!//
ரொம்பப் பாவங்க நீங்க எவ்வளவு திட்டினாலும் ரோஷம் வராத ஜென்மங்க இந்துக்கள்ன்னு அவங்களுக்கு இத்தனை வருஷ அரசியல் சர்வீஸில் தெரியாதா?.நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-70297080807785823162008-10-01T12:59:00.000+05:302008-10-01T12:59:00.000+05:30// SHANKAROctober 1, 2008 10:14 AMஉங்கள் பதிவிலிர...// SHANKAR
October 1, 2008 10:14 AM
உங்கள் பதிவிலிருந்து ஒன்று தெரிகிறது. இளிச்சவாய் மதம் -- இந்து மதம். அதனால் தான் கண்ட நாய்கள் எல்லாம் குரைத்து விட்டு போகிறது.//
:))நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-12429730634043850882008-10-01T10:38:00.000+05:302008-10-01T10:38:00.000+05:30நல்ல பதிவு,ஆனால் முதல்வர் கருணாநிதி, இந்து மக்களை ...நல்ல பதிவு,

ஆனால் முதல்வர் கருணாநிதி, இந்து மக்களை சாடுவதை தான் முரண்பாடாக பார்க்கிறேன், கடவுள் மறுப்பாளர் எல்லா கடவுளக்குமே அல்லவா மறுப்பாளராக இருக்க வேண்டும், ரம்ஜானுக்கு இங்கே குல்லா போடுவதும், கிரிஸ்துமஸ்ஸுக்கு அங்கே வாழ்த்து சொல்வதும் ஓட்டுக்காக என்றாலும் இந்துக்களின் ஓட்டுகளை பெறுவதற்கு என்ன செய்கிறார் என்று கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்கள்.வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-65271007241505989622008-10-01T10:31:00.000+05:302008-10-01T10:31:00.000+05:30//சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வதைக் கிண்டல் செய...//சபரிமலைக்கு விரதம் இருந்து செல்வதைக் கிண்டல் செய்யும் வாயால் ,ரம்ஜான் மாதத்திற்க்கு ஒரு மாதம் நோன்பிருப்பதை வாயாரப் புகழ்வார்.//

இதனால் இந்துக்களின் ஓட்டு கிடைக்காமல் போகுமே!வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-282137299371819152008-10-01T10:29:00.000+05:302008-10-01T10:29:00.000+05:30//விருந்துக்குச் செல்வது என்பது இராஜாஜி-காமராஜர்-அ...//விருந்துக்குச் செல்வது என்பது இராஜாஜி-காமராஜர்-அண்ணா போன்ற தலைவர்கள் காலத்தில் இருந்ததாகத் தெரியவில்லை.//

அவர்களுக்கு ஓட்டு பிட்சை எடுக்க வேண்டிய நிலை இருந்திருக்காதுவால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-10977437205357241652008-10-01T10:14:00.000+05:302008-10-01T10:14:00.000+05:30உங்கள் பதிவிலிருந்து ஒன்று தெரிகிறது. இளிச்சவாய் ம...உங்கள் பதிவிலிருந்து ஒன்று தெரிகிறது. இளிச்சவாய் மதம் -- இந்து மதம். அதனால் தான் கண்ட நாய்கள் எல்லாம் குரைத்து விட்டு போகிறது.Shankarhttps://www.blogger.com/profile/01644260780352582335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-14052180893309147232008-10-01T08:36:00.000+05:302008-10-01T08:36:00.000+05:30வாங்க சின்னப்பையன் உங்க வீட்டுக்கு வந்துட்டீங்க போ...வாங்க சின்னப்பையன் உங்க வீட்டுக்கு வந்துட்டீங்க போல இருக்கு! :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-53482102094943265812008-09-30T23:16:00.000+05:302008-09-30T23:16:00.000+05:30மார்கழி மாசத்து விடியற்காலையிலே, இந்த அரசியல்வாதிங...மார்கழி மாசத்து விடியற்காலையிலே, இந்த அரசியல்வாதிங்க எல்லோரும் பார்த்தசாரதி கோயில் பொங்கலுக்காக வேட்டி கட்டிக்கிட்டு வருவாங்களா?.....சின்னப் பையன்https://www.blogger.com/profile/04664637790414629457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-28194110131275676642008-09-30T22:48:00.000+05:302008-09-30T22:48:00.000+05:30தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் ...தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்//

:))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-2537518587994420592008-09-30T21:48:00.000+05:302008-09-30T21:48:00.000+05:30:));):));)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-85448117968803618172008-09-30T20:24:00.000+05:302008-09-30T20:24:00.000+05:30//தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம...//தீடீரென ஆவேசம் வந்து விட்டால் தானும் ஒரு முஸ்லீம் தான் என்றுப் பார்ப்பவர்கள் பதறும் அளவிற்க்கு குண்டை வீசுவார்//

:)) :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-49096978586900677762008-09-30T19:00:00.000+05:302008-09-30T19:00:00.000+05:30/இந்த சீசனுக்கு ஓட்டு பொறுக்க இந்த அரசியல் வாதிகள்.../இந்த சீசனுக்கு ஓட்டு பொறுக்க இந்த அரசியல் வாதிகள் ரம்ஜானை எதிர்பார்க்க ஆரம்பித்து விடுகிறார்கள்./
ஆனால் பட்டினி மட்டும் இருக்க மாட்டார்கள்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-14172625464882870762008-09-30T18:03:00.000+05:302008-09-30T18:03:00.000+05:30Nethi Adi! Namba tamizh nattu jananga thirundhu v...Nethi Adi! Namba tamizh nattu jananga thirundhu vanungannu nenaikreenga??? No Chance! Indha Arasial & Cinema Naadhaarigal irrukkum varai, tamizh nadu urupadavaey urupadaadhu.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-32074388534338611132008-09-30T17:52:00.000+05:302008-09-30T17:52:00.000+05:30//ஜுர்கேன் க்ருகேர் said...கிறிஸ்துமஸ் வந்ததும் கு...//ஜுர்கேன் க்ருகேர் said...
கிறிஸ்துமஸ் வந்ததும் குல்லாவை தூக்கிட்டு சிலுவையை மாட்டி, விஜய் கானை
விஜய் ஜோசப்-ஆ மாத்துவார். பொங்கலுக்கு மறுபடியும் பழைய விஜய் காந்தா மாறிடுவார்.//

நல்லவேளை இங்கே சீக்கியர்களின் ஓட்டு இல்லை.இருந்து இருந்தால்,அவர்களின் பண்டிகைக்கு போகும்,நம்ம அரசியல் தலைகள் டர்பனை கட்டிக்கிட்டு தாடியை வச்சிக்கிட்டு போறதை எண்ணிப்பாருங்கள்!.அதுவும் கலைஞரை அந்தக் கோலத்தில் நினைத்தாலே ஏ..அப்பா!..குலை நடுங்குகிறது! :))நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-43337177013225081652008-09-30T17:37:00.000+05:302008-09-30T17:37:00.000+05:30வாங்க மஸ்தான்! :)வாங்க மஸ்தான்! :)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-31252795168685607312008-09-30T17:19:00.000+05:302008-09-30T17:19:00.000+05:30:)-:)-மணிகண்டன்https://www.blogger.com/profile/07786988622191504308noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-24806292152806472702008-09-30T17:17:00.000+05:302008-09-30T17:17:00.000+05:30:)):);));):)):);));)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-86474203382593887342008-09-30T16:51:00.000+05:302008-09-30T16:51:00.000+05:30//ஒரு பக்கம் கலைஞர் முஸ்லீம்களுக்கு தன் வழக்கமான க...//ஒரு பக்கம் கலைஞர் முஸ்லீம்களுக்கு தன் வழக்கமான குல்லா போட (!) மறு பக்கம் அவர்கள் அவருக்கு குல்லா போட//

SUPER :))Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-54813429008662698892008-09-30T15:00:00.000+05:302008-09-30T15:00:00.000+05:30கிறிஸ்துமஸ் வந்ததும் குல்லாவை தூக்கிட்டு சிலுவையை ...கிறிஸ்துமஸ் வந்ததும் குல்லாவை தூக்கிட்டு சிலுவையை மாட்டி, விஜய் கானை
விஜய் ஜோசப்-ஆ மாத்துவார். பொங்கலுக்கு மறுபடியும் பழைய விஜய் காந்தா மாறிடுவார்.

சீசனுக்கு சீசன் பெயரை மாத்தும் வித்தைய ஆரம்பிச்சு வச்ச விஜய் கானுக்கு ஓஓ !!யூர்கன் க்ருகியர்https://www.blogger.com/profile/16186483195611448105noreply@blogger.com