tag:blogger.com,1999:blog-2332644012893305987.post4942526885784959010..comments2023-10-24T18:20:46.021+05:30Comments on தந்தி: நாளைக்கு எதற்கு விடுமுறை நாள்---கலைஞர் டிவிக்கு யாராவது சொல்லுங்களேன்!நல்லதந்திhttp://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-2332644012893305987.post-88956303058770125982008-09-19T13:57:00.001+05:302008-09-19T13:57:00.001+05:30Kevin Matthews Tamil Name????? confused, can any...Kevin Matthews Tamil Name????? confused, can any body explain?Anniyanhttps://www.blogger.com/profile/11225034139382711982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-55480604854840231902008-09-19T13:57:00.000+05:302008-09-19T13:57:00.000+05:30Kevin Matthews Tamil Name????? confused, can any...Kevin Matthews Tamil Name????? confused, can any body explain?Anniyanhttps://www.blogger.com/profile/11225034139382711982noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-64350982185667710462008-09-05T14:12:00.000+05:302008-09-05T14:12:00.000+05:30திட்டுறவங்க திட்ட!(கெட்ட வார்த்தை இல்லாம!!)sorry s...திட்டுறவங்க திட்ட!(கெட்ட வார்த்தை இல்லாம!!)

sorry sir. I am not going to scold you.

Thunicchalaana post. congratsTech Shankarhttps://www.blogger.com/profile/00561605344501733293noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-39954331680551547702008-09-02T22:36:00.000+05:302008-09-02T22:36:00.000+05:30Why Kalaignar is feeling shame to say that tomorro...Why Kalaignar is feeling shame to say that tomorrow is Vinayagar Chathurthi holiday ?
Youngster like us –don’t like person having 2nd face like Kalaignar.

All Foreign Countries have been started to follow our Hindu religion. Dear reader, kindly note the fact the new bible has recently included many Hindu religious related points

Professor - NewyorkAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-11909292494859493112008-09-02T18:58:00.000+05:302008-09-02T18:58:00.000+05:30நன்றிகளுக்கு உரித்தான நண்பர்கள்! நிழலின் குரல் ,பு...நன்றிகளுக்கு உரித்தான நண்பர்கள்!
நிழலின் குரல் ,புதுகைத் தென்றல் , Kevin Matthews ,Anony,dineshநல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-45203316633732373502008-09-02T18:05:00.000+05:302008-09-02T18:05:00.000+05:30Engirundhu ippadiyellam yosikeeringaEngirundhu ippadiyellam yosikeeringaGunalan87https://www.blogger.com/profile/01126670996397960597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-74287940527214738252008-09-02T16:46:00.000+05:302008-09-02T16:46:00.000+05:30I have alreaedy posted comment about this in yeste...I have alreaedy posted comment about this in yesterday's dinamalr edition. Why Kalaignar TV is feeling shame to say that tomorrow is holiday becuase of Vinayagar Chathurthi. Karunanidhi is just cheating people by saying he is Madhasarbatra arasiyalvadhi, whereas he is the number one religious person and for want of votes of monorities he is doing this cheap politics. He and his family to be hanged in public.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-32787098216715758292008-09-02T15:38:00.000+05:302008-09-02T15:38:00.000+05:30மூச்சிக்கு 300 தடவை தமிழ் தமிழ் என்று சொல்லும் நம்...மூச்சிக்கு 300 தடவை தமிழ் தமிழ் என்று சொல்லும் நம் முதல்வர், தன் பெயரால் இயங்கும் தொலைக்காட்சியில் ஆங்கிலம் ஆக்கிரமிக்க அனுமதித்து இருக்கிறார் (ஊருக்கு தான் உபதேசம். வியாபாரம் என்று வந்தால் கொள்கைகள் காற்றில்) பல நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாலர்கள் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர். இவர்கள் தமிழர்களுக்கு பிறந்தவர்கள் தானே. தமிழில் பேசினால் மற்றவர்களுக்கு புரியாதா என்ன?. இது நம்முடைய அடிமை தனத்தை காட்டுகிறது. ஆங்கிலேயர்கள் தான் எப்பொழுதுமே உயர்ந்தவர்கள் என்று நமக்குள் ஒரு எண்ணம். அதணால் தான் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில், சாலையில் செல்லும் ஒன்றிரண்டு மேற்கத்தியர்களை பிடித்து வைத்து கருத்து கேட்பது. அவர்களை சும்மா கை தட்ட சொல்லுவதும் ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை சொல்லி கொடுத்து, அவர்கள் தப்பு தப்பாக சொல்லும்போது மகிழ்வதும் நடக்கிறது. என்ற்றைக்காவது நம்மவர்களை மேற்க்கத்தியர்கள் அவர்கள் நிகழ்ச்சிகளில் உட்கார வைப்பார்களா? கலைஞர் தேர்தலில் தோற்க்கும் போது சொல்வது நினைவுக்கு வருகிறது “எருமை மாட்டு தோல் தமிழர்கள்”.Kevin Matthewshttps://www.blogger.com/profile/03138728254074716174noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-7084641081798908212008-09-02T14:28:00.000+05:302008-09-02T14:28:00.000+05:30கலைஞர் டீவி துவங்கிய மறுநாளே சன் டீவி சக்திகொடுன்ன...கலைஞர் டீவி துவங்கிய மறுநாளே சன் டீவி சக்திகொடுன்னு ஆரம்பிச்சாங்களே.

அது மாதிரி இங்கையும் நிலமை மாறும், நானும் பார்த்தேன் இந்த விளம்பரத்தை

ஆனாலும் இது டூ மச் :))))))))pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-25043711527743358662008-09-02T12:38:00.000+05:302008-09-02T12:38:00.000+05:30//Anonymous said... தந்தி அய்யா... அதிமுக இல்லை......//Anonymous said...
தந்தி அய்யா... அதிமுக இல்லை... RSS குரூப்பு//
இதுதாங்கையா இம்சை இந்த பகுத்தறிவுங்களோட... கலைஞர் டிவி வியாபாரம் பண்ற டெக்னிக்கைச் சொன்னாக்கூட உடனே ஆரம்பிச்சுருவீங்களே?:)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-34513458477655713422008-09-02T12:37:00.000+05:302008-09-02T12:37:00.000+05:30//ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து தி.ம...//ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து தி.மு.காவிற்கு இல்லை என்பதால் அதை எதிர்க்கிறீர்களா.
இல்லை அதன் கொள்கை பிடிக்காமலா,
அதன் கொள்கை பிடிக்கவில்லை என்றால் எந்த வகையில் உங்களுக்கு அ,தி,மு,காவின் கொள்கைகள் பிடித்திருக்கிறது,

அண்ணே , கருநாநிதி செய்வது தவறு என்று சுட்டினால் உடனே நீ என்ன அதிமுகவா என்றால் எப்படி , அல்லது அதிமுககாரன் மட்டுமே தவறை சுட்ட தகுதியுள்ளவன் என நினைக்கிறீர்களா ?

தந்தி , நல்ல பதிவுநிழலின் குரல்https://www.blogger.com/profile/14220720066313179693noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-84289565023423418582008-09-02T12:35:00.000+05:302008-09-02T12:35:00.000+05:30//திராவிடர்களுக்கு எது கடவுள். //திராவிடர்களுக்கு ...//திராவிடர்களுக்கு எது கடவுள். //

திராவிடர்களுக்கு கடவுள் இல்லை என்று யார் சொன்னது!.அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று சொல்லவில்லையா?.அ.தி.மு.க வைப் பொறுத்தவரை போலி பகுத்தறிவை எம்.ஜி.ஆரே ஓரம்கட்டிவிட்டு ஆஸ்திகர் ஆனது தெரியாதா??.மூகாம்பிகைக் கோவிலுக்குச் செல்வதை அவர் வழக்கமாக கொண்டாரே!நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-29322060417088078902008-09-02T11:34:00.000+05:302008-09-02T11:34:00.000+05:30தந்தி அய்யா... அதிமுக இல்லை... RSS குரூப்புதந்தி அய்யா... அதிமுக இல்லை... RSS குரூப்புAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-16672218597976763262008-09-02T10:43:00.000+05:302008-09-02T10:43:00.000+05:30அருமையான பதிவு.திராவிடர் கழகம் என்ற வேரிலிருந்து வ...அருமையான பதிவு.

திராவிடர் கழகம் என்ற வேரிலிருந்து வந்தது தான் இந்த கிளைகள்.
எல்லா பிள்ளை கட்சிகளும் திராவிடன் என்ற பெயரையும் சேர்த்து வைத்துள்ளன.
திராவிடர்களுக்கு எது கடவுள்.
ஒருவேளை உங்களுக்கு கடவுள் நம்பிக்கை இருந்து தி.மு.காவிற்கு இல்லை என்பதால் அதை எதிர்க்கிறீர்களா.
இல்லை அதன் கொள்கை பிடிக்காமலா,
அதன் கொள்கை பிடிக்கவில்லை என்றால் எந்த வகையில் உங்களுக்கு அ,தி,மு,காவின் கொள்கைகள் பிடித்திருக்கிறது,வால்பையன்https://www.blogger.com/profile/15069305651533188251noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-86174242694205605782008-09-02T10:38:00.000+05:302008-09-02T10:38:00.000+05:30// கிரி September 2, 2008 10:34 AMஒரு முடிவோட தான...// கிரி
September 2, 2008 10:34 AM
ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :-)//
பயமுறுத்தாதீங்க! கிரி.உள்ளதச் சொன்னேன் அம்புடுதேன்!:)நல்லதந்திhttps://www.blogger.com/profile/16593323366801233371noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-5324943273807878382008-09-02T10:34:00.000+05:302008-09-02T10:34:00.000+05:30ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :-)ஒரு முடிவோட தான் இருக்கீங்க போல :-)கிரிhttps://www.blogger.com/profile/02725975349816655386noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-29953156137156016142008-09-02T10:27:00.000+05:302008-09-02T10:27:00.000+05:30அப்படியே இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்கள். கலைஞர...அப்படியே இந்தப் பதிவையும் கொஞ்சம் பாருங்கள். கலைஞர் தொலைக்காட்சி தீபாவளியை தீபாவளி என்றே கொண்டாடினார்கள்.

http://enularalkal.blogspot.com/2008/09/blog-post.htmlவந்தியத்தேவன்https://www.blogger.com/profile/09803920692515805076noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-7744966861584804732008-09-02T10:24:00.001+05:302008-09-02T10:24:00.001+05:30ok. I found an information here that i want to loo...ok. I found an information here that i want to look for.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-37641282231306403892008-09-02T10:24:00.000+05:302008-09-02T10:24:00.000+05:30Baw, kasagad-sagad sa iya ubra blog!Baw, kasagad-sagad sa iya ubra blog!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-20971438574500967852008-09-02T10:22:00.000+05:302008-09-02T10:22:00.000+05:30when will you go online?when will you go online?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-81075523024199639242008-09-02T10:20:00.001+05:302008-09-02T10:20:00.001+05:30its good to know about it? where did you get that ...its good to know about it? where did you get that information?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2332644012893305987.post-37020633516871468062008-09-02T10:20:00.000+05:302008-09-02T10:20:00.000+05:30im here because of few cents for you. just droppin...im here because of few cents for you. just dropping by.Anonymousnoreply@blogger.com