இந்துத் தீவிரவாதி அஜ்மல் அமீல்! அப்பாவி வாஞ்ஜூர் அண்ணனுக்காக

Posted on Sunday, November 30, 2008 by நல்லதந்தி

இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு ஆதரவாக இயங்கிவரும் நம்முடைய அண்ணன் வாஞ்ஜூர் அவர்கள் இரண்டு நாட்களாக அமைதி காத்தது ஆச்சரியமாக இருக்கவில்லை எனெனில் அவருக்குச் சாதகமான செய்தி இரண்டு நாட்களாகக் கிடைக்க வில்லை.இருந்த போதும் அண்ணன் பலவாறு சிந்தித்து மும்பையைத் தாக்கியது இந்து தீவிரவாதிகள் என்று கஷ்டப்பட்டு கண்டு பிடித்தார்.அவரது மனம் நோகின்ற மாதிரி இந்த செய்தி வந்துள்ளது.இதற்க்கு மேல் அண்ணன் என்னத்தை கண்டு பிடித்துச் சொல்லப் போகின்றாரோ தெரியவில்லை!.

தேசிய பாதுகாப்பு படை வீரர்களின் 60 மணி நேரத்துப்பாக்கி சண்டைக்குப் பின் தீரவாதிகள் 10 பேர் சுட்டுக் கொல்லப் பட்டனர்.இதில் ஒரேஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான்.அவன் மூலம் தாக்குதல் பிண்ணனி தெரியவந்தது.

பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் அஜ்மல் அமீல் கஜா.21 வயதான இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்கத் தீவிரவாதி.இவனுடன் மேலும் 10 தீவிரவாதிகள் தாக்குதல் திட்டத்துடன் கராச்சியில் இருந்து படகு மூலம் மும்பைக்குள் ஊடுருவினார்கள்.

சிலர் கொலாபா மார்கெட் பகுதியில் வீடு எடுத்துத் தங்கினர்.சிலர் தாஜ் ஓட்ட்லில் அறை எடுத்துத் தங்கி ஆயுதங்களையும் வெடி மருந்துகளையும் பதுக்கினர்

திட்டமிட்டபடி 29-ம் தேதி புதன் கிழமை இரவு பல்வேறு குழுக்களாகப் பிரிந்து தாக்குதலில் ஈடு பட்டனர்

அப்போது அஜ்மல் தமது கூட்டாளி இஸ்மாயிலுடன் எந்திரத் துப்பாக்கியுடன் வந்து மும்பை அதிரடிப் படைத் த்லைவர் ஹேமந்த் கார்க்கரே,என் கவுண்டர் ஸ்பெஸலிஸ்ட் விஜய் ச்லாஸ்கர்,மற்றொரு அதிகாரியான அசோக் காம்தே ஆகியோரைச் சுட்டுக் கொன்றான்.

பின்னர் கார்க்கேயின் குவாலிஸ் காரில் அஜ்மலும் ,இஸ்மாயுலும் தப்பினர்.”மெரைன் டிரைவ்” என்ற இடத்தில் சென்ற போது கார் நின்று விட்டது.உடனே இருவரும் எதிரே மற்றொரு காரில் வந்த மும்பை வியாபாரிகள் காரமேஷ்,ஆர்ஷா, ஆகியோரை துப்பாக்கி மினையில் மிரட்ட்டி அவர்கள்து “கோடா” காரில் தாக்குதலுக்குப் பறந்தனர்.தந்து காரை தீவிரவாதிகள் பறித்துச் சென்றது பற்றி ஆர்ஷா போலீஸூக்கு தகவல் கொடுத்தார்.

இதற்க்குள் இரண்டு தீவிரவாதிகள் தப்பியது பற்றி தெரிந்ததும் மும்பையில் உள்ள அனைத்துப் போலீஸ் நிலையங்களும் உஷார் படுத்த்ப் பட்டன.


டி.பி. மார்க் போலீஸார் சவுபாதி சர்க்கிள் அருகில் “கோடா” காரை மடக்கினர்.கார் நிற்க்காமல் சென்றதால் துப்பாக்கியால் சுட்டானர்.இதில் இரண்டு தீவிரவாதிகள் மீதும் குண்டு பாய்ந்து,இருவரும் இரத்த வெள்ளத்தில் சாய்ந்தனர்.

உடனே இரண்டு பேரையும் காரில் தூக்கிப் போட்டுக் கொண்டு நாயர் ஆஸ்பத்திரிக்குக் கொண்டு சென்றனர்.தீவிரவாதி இஸ்மாயில் ச்ம்பவ இடத்திலேயே பலியாகி விட்டது தெரிய வந்தது.அஜ்மலுக்கு லேசாக உயிர் இருப்பதை கண்டு பிடித்தனர்.அவனது மார்பில் குண்டு பாய்ந்து இருந்தது.ஆனால் அவன் இறந்த்தது போல் நடித்து தப்பிக்க திட்ட் மிடு இருந்தான்.

போலீஸார் உஷாராகி அவனை ஆஸ்பத்திரியில் சேர்ந்து சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தானர்.முதலில் சிகிச்சையை ஏற்க மறுத்தான்.

அவனுடன் வந்த இஸ்மாயில் பிணத்தைக் காட்டியதும்,இனி தன்னால் தனியாக ஒன்றும் செய்யமுடியாது என்பதை அறிந்து சிகிச்சையை ஏற்றுக் கொண்டான்.

ஆபரேஷன் மூலம் அவன் மார்பில் இருந்த குண்டுகள் அகற்றப் பட்டன.உயிர் பிழைத்த அவனிடம் தீவிரவாத தடுப்புப் படையினர் விசாரணை நடத்த வந்தனர்.ஆனால் அவன் வாயை திறக்க மறுத்து விட்டான்.

பின்னர் அங்கிருந்து ரகசிய இடத்திற்க்கு கொண்டு சென்று விசாரித்த்ப் பிறகு உண்மையை கக்கிவிட்டான்.தற்போது முமொஐ போலீஸ் விசாரணைக்கு உதவியாய் இருக்கும் ஒரே துருப்புச் சீட்டு அஜ்மல் அமீல் தான்.

நன்றி : மாலை மலர்.

45 Responses to "இந்துத் தீவிரவாதி அஜ்மல் அமீல்! அப்பாவி வாஞ்ஜூர் அண்ணனுக்காக":

நான் ஆதவன் says:

fontஐ படிக்கமுடியல நல்லதந்தி. சரிசெய்யவும்

பிரகாஷ் says:

பிரிவினை தூண்டும் / சாதி வெறி பதிவுகள் இணையத்தில் பெருகி விட்டன.

நாட்டிற்கு எதிராகவோ , பிரிவினை / வன்முறை தூண்டும் விதமாகவோ , பொய் தகவல்களை பரப்பும் இணையத்தில் பரப்பும் நபர்களை பற்றி சைபர் க்ரைம் போலீசில் தொலை பேசி மூலம் புகார் அளியுங்கள்.

Indian Cyber Crime Tool-Free Phone Number : 1800 209 6789

நல்லதந்தி says:

//நான் ஆதவன் said...
fontஐ படிக்கமுடியல நல்லதந்தி. சரிசெய்யவும்//

இப்போது சரி செய்துவிட்டேன் ஆதவன் சார்!. கட் அண்ட் பேஸ்ட் இப்பொ தந்தி குரூப்பில செய்யமுடியிலையே!!!!! :)

நல்லதந்தி says:

பிரகாஷ் நீங்க சொல்வது சரிதான் இது சரியா நடந்த இணையத்தில் எழுதற பல பேர் உள்ளே இருக்க வேண்டி வரும். :)

Anonymous says:

இதற்கு பதில் வராது.வந்தாலும் திட்டிதான் வரும் ஓ.அதனால் மாடுரேசனை எடுத்து விட்டீர்களா?நல்ல மாட்டின தந்தி.

Anonymous says:

http://balaji_ammu.blogspot.com/2008/11/475-by.html

இதே விசயத்தைப் பற்றி இன்னைக்கு படிச்ச இன்னொரு பதிவு.எவ்வலவு தடவை செருப்படி பட்டாலும் அறிவு வராது

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

ராம்,
அவர்கள் தெரிந்து கொண்டே வேண்டுமென்ற நடிக்கும் கூட்டம் .
வாஞ்சூர் போன்ற தீவிரவாதிகளிடம் இருந்து இதற்க்கு மேல் எதிர் பார்க்க முடியாது.
அதிலும் ஒரு நன்மை உண்டு .
பல நாள் கழித்து உங்களை பதிவெழுத வைத்து விட்டாரே !

நல்லதந்தி says:

//ராம்,
அவர்கள் தெரிந்து கொண்டே வேண்டுமென்ற நடிக்கும் கூட்டம் .
வாஞ்சூர் போன்ற தீவிரவாதிகளிடம் இருந்து இதற்க்கு மேல் எதிர் பார்க்க முடியாது.
அதிலும் ஒரு நன்மை உண்டு .
பல நாள் கழித்து உங்களை பதிவெழுத வைத்து விட்டாரே !//

பாஸ்கர்,நான் பதிவு எழுதாததின் காரணம் என்னோட சலிப்புதான்.வாலும் (அருண் தான்) இரண்டு மூன்று தடவை பேசியில் சொன்னாலும்,நான் அலட்டிக்கொள்ளவில்லை.இன்னிக்கு தோணிச்சி போட்டுட்டேன்.ஆமாம் நீங்க கல்யாணத்துக்கு போகலையா?

திருப்பியும் தொடரலாமன்னு கொஞ்சுண்டு ஆசையிருக்கு,பார்க்கலாம்.எதுக்கும் என் அப்பன் முருகன் துணை வேண்டுமே!

Anonymous says:

http://epaper.dinamalar.com/DM/COIMBATORE/2008/11/30/ArticleHtmls/30_11_2008_104_009.shtml?Mode=1

அருப்புக்கோட்டை பாஸ்கர் says:

//ஆமாம் நீங்க கல்யாணத்துக்கு போகலையா?//

நான் வசிக்கும் ஊர் வேலூர் !

Anonymous says:

:)

Arnold Edwin says:
This comment has been removed by the author.
Arnold Edwin says:

தங்கள் கூற்று சரியே... சோத்தில எப்படியா முழு பூசணிய மறைக்காங்கோ?

Anonymous says:

ஆஜ்மீர் தர்காவில்(ரஜஸ்தான்) குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது காவல் துறையினர் உடனே இது ஹூஜி அமைப்பினரின் கைங்கரியம் தான் என்று உறுதியாக கூறினார்கள். இதை உலகமே நம்பும் படி ஊடகங்களிலும் பரப்பப்பட்டது. அடுத்து.. மேலேகான் குண்டு வெடிப்பின் போதும் இதையே பல்லவியாக பாடினார்கள். நாமும் அப்போது நம்பினோம். ஹைதராபாத் மசூதிக்கருகில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்பிலும் முஸ்லிம்களே காரணம் என்று முதல் கட்ட விசாரணையிலே தீர்ப்பும் எழுதும் போக்கை காவல்துறையும் ஊடகங்களும் கையாண்டன.

ஆனால் இப்போது மூன்று குண்டுவெடிப்பும் துவங்கிய மய்யப்புள்ளி சங்பரிவாரம் தான் என்று விசாரணை வரும் நிலையில் அதனை நேர்மையாக நடத்திய அதிகாரி கொல்லப்படுகிறார். மேலேகன் விசாரணை தொடங்கும் வரையில் யாருக்கும் சந்தேகம் வராதபடி மோசாத்- தின் ஆலோசனைகளின் பேரில் நடத்தியது பரிவாரக்கும்பல் தான். அதற்கு இந்திய அரசில் எல்லா மட்டத்திலும் விசுவாசமான ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

அடுத்து.. குஜராத்தில் தீவிரவாதியின் மூச்சுக்காற்றுக்கூட நுழைய முடியாது என்று மார்தட்டி சொன்ன மோடியின் ஆட்சியின் கீழ் இருக்கும் போர்பந்தரில் இருந்து தான் பயங்கரவாதிகள் பயணம் தொடங்கியுள்ளது. யார் ஆட்சி செய்தாலும் பயங்கரவாதத்தை வேறுடன் அறுக்க முடியவில்லை என்பதை நாம் உணர வேண்டும்.

இப்போது பிடிப்பட்ட தீவிரவாதிக்கு அஜ்மல் என்று பெயரிட்டதே காவல்துறைதான். ஹேமந்த் கொலையை அவன் செய்ததாக சொல்லி அதற்கு முற்றுப்புள்ளி வைக்கத்தான் இத்திட்டம். தீவிரவாதிகளை வேட்டையாட செல்லும் முன் ஏ.டி.ஸ்-ஸின் தலைமை அதிகாரி கார்கரே தன் சகாவிடம் தனக்கு எதுவும் நேரலாம் என்றும் சங்பரிவாரத்தின் பல்வேறு நச்சுக்கைகள் தன்னை நெருக்கி வருவதாகவும் தெரிவித்து இருக்கிறார். தீவிரவாதிகள் சென்ற இடங்களிலெல்லாம் தடயங்களை விட்டு சென்றுள்ளனர். இதுவும் சந்தேகத்தை எழுப்புவதாக உள்ளது.

இந்தியாவில் உள்ள அதிகார்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் தொடர்பு இதற்கு இருக்கிறது. இவர்களும் தண்டிக்கப்பட வேண்டும். இதுவரை நடைப்பெற்ற குண்டு வெடிப்புகள் நிறைய உண்டு. எத்தனை உறுதி செய்யபட்டு தீர்ப்பு வழஙப்பட்டுள்ளது என்று கொஞ்சம் எண்ணிப்பாருங்கள்.
இல்லை. அப்பாவிகள் தவிர. அப்சல் குருவின் தண்டனையை நிறுத்தி வைத்திருப்பதே குற்றம் உறுதி செய்யபடாதது தான். நீதிபதிகள் அவன் மீது தண்டனையை கொடுக்க இந்துக்களின் கூட்டு மனசாட்சியை துணைக்கு அழைத்திருப்பது அரசியல் சாசன அவமதிப்பு. இது இந்துதுவா நீதி துறையில் மேல்மட்டத்திலும் ஊடுருவியிருப்பது தெரிகிறது. கூட்டுமனசாட்சியின் படி பாபர் மசூதி இடிக்கப்பட்டது சரி என்றும் ராமர் கோவில் கட்டப்பட வேண்டும் என்றும் தீர்ப்பு வந்தால் ஆச்சரியமில்லை.

Anonymous says:

இந்த துலுக்கப் பயலுவ தொந்தரவு தாங்க முடியலப்பா. அட இந்த கம்னாட்டிங்க அப்படிதான்ன்னு தெரியும். ஆனா நம்மூரில சில அல்லக்கைகள் இருக்கானுங்களே, படுபாவி பசங்க. இலங்கையில சண்டிஅக்காக இங்க அழுறானுங்க. சரி. ஆனா மும்பை குண்டு வெடிப்பின் போது இங்கே சிக்கன் பிரியாணி செய்யுறாது எப்படின்னு பதிவு போடுறான் ஒரு ராஸ்கல், தே பையன். அவனையெல்லாம் புடிச்சு டிரவுசரை கழட்டி பாதிய வெட்டி 3/4 பயலுங்களோட ஓட ஓட விட்டு வெட்டணும்.

Anonymous says:

//சோத்தில எப்படியா முழு பூசணிய மறைக்காங்கோ?
//

வாஞ்சூர் பிரியாணில முடியுமோ என்னவோ?

மாயவரத்தான்.... says:

வேணும்னா இப்படி ட்ரை பண்ணலாம். தொடர்ந்து 5 மேட்சிலே தோத்ததினால மீதி இருக்கிற ரெண்டு மேட்சிலயும் தோத்துடுவோம்னு இங்கிலாந்துக்காரன் தான் இதை செட்-அப் செஞ்சிருப்பான்!

ஜுர்கேன் க்ருகேர் says:

அந்தாளை எல்லாம் மனுசனா மதித்து.... டைட்டில்-ல வேற பேர போட்டு ...

அருண் says:

இந்தியாவை எவராலும் அழிக்க முடியாது;அது மரணபயமின்றி நிமிர்ந்து நிற்கின்றது.ஆன்மாவே அதன் பின் பலமாய் இருக்கும் வரை,அதன் மக்கள் பாரமார்த்திக வாழ்வைக் கைவிடாதிருக்கும் வரை நமது தேசம் இங்கனமே நின்றொளிர நிற்கும்.இந்தியர்கள் பிச்சைக்காரர்களாகவே இருக்கலாம். என்றென்றைக்கும் வறுமையும்,பட்டினியும்,ஆபாசமும்,அழுக்கும் சூழ்ந்தவர்களாய் வாழலாம்.ஆனால் அவர்கள் தங்கள் இறைவனைக் கைவிட வேண்டாம்.தாங்கள் முனிபுங்கவர்களின் வழித்தோன்றிய மக்கள் என்பதை மறக்க வேண்டாம்.

அருண் says:

நல்ல கட்டுரை. இந்த சமயத்தில் நீங்கள் இட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் கருத்து தான் சரியா இருக்கும்.

Anonymous says:

please inform about vanjoor to cyber crime deprt.he is a danger person

ராமசுப்ப அய்யன் says:

பாஸிச இந்து தீவிரவாதிகளை காப்பாற்ற எடுத்த முயற்ச்சிகள் பயனளிக்குமா என்பது பின்னர் தெரியவரும், இப்படித்தான் ஒவ்வொரு குண்டுவெடிப்பிலும் உச்சியில் உள்ள உச்சிக்குடுமிகளின் வாந்திகளை அப்படியே உ(ழ)வுத்துறை மற்றும் நவீன விபச்சாரிகளான மீடியாக்கள் கக்குகின்றன பொறுத்திருந்துதான் பார்ப்போமே!

Vanangamudyy says:

தமிழ் கோமணத்தில், வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் இது போன்ற நக்சல்ய்ட் பிரிவினைவாத கோவிக்கண்ணன், செந்தழல்ரவி போன்ற தீவிரவாதிகளையும் இந்த நாய்களை பின்பற்றி திரியும் மற்ற அல்லக்கைகளையும் இந்திய உளவு அமைப்புகள் கலை எடுக்கும் நேரம் நெருங்கி விட்டது.

Vanangamudyy says:

தமிழ் கோமணத்தில், வாந்தி எடுத்துக்கொண்டிருக்கும் இது போன்ற நக்சல்ய்ட் பிரிவினைவாத கோவிக்கண்ணன், செந்தழல்ரவி போன்ற தீவிரவாதிகளையும் இந்த நாய்களை பின்பற்றி திரியும் மற்ற அல்லக்கைகளையும் இந்திய உளவு அமைப்புகள் களை எடுக்கும் நேரம் நெருங்கி விட்டது.

Bleachingpowder says:

//பிடிபட்ட தீவிரவாதியின் பெயர் அஜ்மல் அமீல் கஜா.21 வயதான இவன் பாகிஸ்தானைச் சேர்ந்த லஸ்கர்-இ-தொய்பா இயக்கத் தீவிரவாதி//

இப்படி கொழந்தையாவே இருக்கீங்களே நல்லதந்தி. இவர்கள் எல்லாருமே இந்து தீவரவாதிகள் தான், பிடி பட்டவுடன் வேண்டுமென்றே இஸ்லாமிய பேரை சொல்லிட்டான். இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர்களை மீது வீன் பழி சுமத்தவும் அடுத்த தேர்தலில் பாஜக ஆட்சியை பிடிக்க இந்துமத தீவிரவாதிகளின் வெறியாட்டம் தான் இது.

உங்களூக்கு ஒரு ரகசியம் தெரியுமா, அமெரிக்கா இரட்டை கோபுரத்தை தகர்த்தது கூட இந்துவெறியர்கள் தான்.இப்படி எல்லாத்தையும் இவர்களே செய்து விட்டு அப்பாவி இஸ்லாமி மக்கள் மீது பழியை போட்டு விட்டார்கள்.

ஏதாவது ஒரு தீவிரவாதி, சிறுபாண்மை இனத்தை சேர்ந்தவனாகவோ அல்லது வெடிகுண்டு, துப்பாக்கி வைத்திருந்தவன் தமிழில் பேசினாலோ, இல்லை தாழ்த்த பட்ட இனத்தை சார்ந்தவனாகவோ இருந்தால் அவர்கள் யாருமே தீவிரவாதிகள் கிடையாது.

இன்னும் சுருங்க சொன்னால் வெறும் இரண்டு சதவிதம் பார்பணர்கள் மட்டுமே தான் தீவிரவாதிகள் இந்த நாட்டில். ஏன்னா அவன் தான் படிச்சு மேல மேல போறானே, என்ன தான் எந்த சட்ட கல்லூரியில் சண்டை நடந்தாலும் கண்டுகாம படிச்சு நல்ல வக்கீல் ஜட்ஜ் ஆயிடரானே. கடைசியில திரும்பவும் அவன் முன்னாடி கை கட்டி நிக்க வச்சிடரானே. அவன் கூட எப்படியும் படிப்புல போட்டி போட்டு ஜெய்க்க முடியாது, இந்த மாதிரி எதாவது கிளப்பி விட்டால் அத நம்பறதுக்கும் படிக்காத முட்டாளும், படிச்ச முட்டாளும் நிறைய பேர் இருக்காங்களே.

வெடிகுண்டு முருகேசன் says:

இதே மீடியாவும் காவல்துறையும் மலேகான் விசயத்தில் என்ன சொன்னது..?

டெக்கான் முகாஜிதீன் இப்ப எங்க போனது..?

அதனால வாஞ்ஜூரும் நல்லதந்தியும் பொத்திகிட்டு இருக்குறது நல்லது

உண்மை ஒரு நாள் வெளியில் வரும் அதுவரை தங்களது புலனாய்வுகளை நிறுத்தி வைக்கலாம் :)

Bleachingpowder says:

ஒரு மணி நேரதிற்கு முன்பு வரை சூடான இடுகையில் முதலிடத்தில் இருந்த இந்த பதிவு தீடீரென்று மறைந்தது என்ன மாயம்??

நல்லதந்தி says:

// Arnold Edwin said...
தங்கள் கூற்று சரியே... சோத்தில எப்படியா முழு பூசணிய மறைக்காங்கோ?//
வாங்க அர்னால்டு உண்மை என்னிக்கு இருந்தாலும் வெளியே வந்துடும்

நல்லதந்தி says:

//மாயவரத்தான்.... said...
வேணும்னா இப்படி ட்ரை பண்ணலாம். தொடர்ந்து 5 மேட்சிலே தோத்ததினால மீதி இருக்கிற ரெண்டு மேட்சிலயும் தோத்துடுவோம்னு இங்கிலாந்துக்காரன் தான் இதை செட்-அப் செஞ்சிருப்பான்!//

இப்படி சொல்லியிருக்கலாம்.ஆனா பார்பனர்களையும்,பார்பன அடிவருடிகளையும் பிறகு திட்ட முடியாதே! :).சில பதிவுகளில் தீவிரவாதிகளைச் சுட்டது பார்பன போலீஸ் அப்டின்னு திட்டிக்கிட்டு இருக்கிறதைப் பார்க்கலையா?

நல்லதந்தி says:

//ஜுர்கேன் க்ருகேர் said...
அந்தாளை எல்லாம் மனுசனா மதித்து.... டைட்டில்-ல வேற பேர போட்டு ...//

நாமெல்லாம் வீரப்பனையே வீரப்பர் அப்படுன்னு கூப்பிட்ட கலைஞர் வழி வந்தவர்கள் இல்லையா? :)

நல்லதந்தி says:

// அருண் said...
நல்ல கட்டுரை. இந்த சமயத்தில் நீங்கள் இட்டுள்ள சுவாமி விவேகானந்தரின் கருத்து தான் சரியா இருக்கும்.//

நல்ல கருத்தை இப்ப எவன் மதிக்கிறான்.நாமதான் தனிய நின்னு,புலம்பிக்கிட்டு இருக்க வேண்டியிருக்கு!

நல்லதந்தி says:

வணங்காமுடிக்கு,தங்கள் கருத்துக்கு என்னிடம் பதில் இல்லை.

நல்லதந்தி says:

வாங்க ப்ளீச்சிங்!.பல பதிவுகளில் பார்பன வெறுப்பு இப்படி இருக்கே? அதுக்கு என்ன காரணம் அப்படின்னு சரியா சொல்லி இருக்கீங்க.குண்டு வெடித்தாலும் பார்பனகள் தான் குப்பை இருந்தாலும் அவன் தான் காரணம்.நல்ல காலம் இந்த கும்பல்கள் ஒரு நாள் சரியா கக்கூஸ் போகாட்டி அதுக்கும் பார்பனர்கள் தான் காரணமன்னு இன்னும் எழுதாம இருக்காங்க! :)

நல்லதந்தி says:

வெடிகுண்டு முருகேசன் said...
இதே மீடியாவும் காவல்துறையும் மலேகான் விசயத்தில் என்ன சொன்னது..?

டெக்கான் முகாஜிதீன் இப்ப எங்க போனது..?

அதனால வாஞ்ஜூரும் நல்லதந்தியும் பொத்திகிட்டு இருக்குறது நல்லது

உண்மை ஒரு நாள் வெளியில் வரும் அதுவரை தங்களது புலனாய்வுகளை நிறுத்தி வைக்கலாம் :)//

வெடிகுண்டு முருகேசா, இந்தப் பதிவில் என்னோட புலனாய்வு எதுவும் இல்லை.பத்திரிக்கைகளில் வந்த செய்திதான்.படிக்காமலேயே கருத்து சொல்லுறதை நீங்களும் கொஞ்சம் நிறுத்தி வைக்கலாம்.

நல்லதந்தி says:

// Bleachingpowder said...
ஒரு மணி நேரதிற்கு முன்பு வரை சூடான இடுகையில் முதலிடத்தில் இருந்த இந்த பதிவு தீடீரென்று மறைந்தது என்ன மாயம்??//

அப்படியா?.இதுக்கெல்லாம் எந்த உள்குத்தும் இருக்காது.

வாக்காளன் says:

//இப்படி சொல்லியிருக்கலாம்.ஆனா பார்பனர்களையும்,பார்பன அடிவருடிகளையும் பிறகு திட்ட முடியாதே! :).//

எல்லாம் சரி, ஆனா இது என்ன?? நாங்க எல்லாம் நல்லங்க நீங்க தான் அப்படினு சொல்ற மாதிரி...
பார்பனருக்கு எதிரா எப்படியெல்லாம் கருத்து வருதோ அதுக்கு கொஞ்சமும் சளைக்காம தானே நீங்களும் அடிச்சு ஆடுறீங்க.. நீங்க என்னமோ ஒன்னுமே பன்னாத / தெரியாதா பப்பா மாதிரி பேசுறது காமெடி..

Anonymous says:

நல்ல காலம் இந்த கும்பல்கள் ஒரு நாள் சரியா கக்கூஸ் போகாட்டி அதுக்கும் பார்பனர்கள் தான் காரணமன்னு இன்னும் எழுதாம இருக்காங்க//

அதுக்கு காரணம் இஸ்ரேலும், அமெரிக்காவும்.

indian says:

hi some one using with out name using bad ward about Muslim u born in only one father u mention your name u cant say because u not burn one father. by indian

paarvai says:

ரொம்ப நல்ல தந்தி....ஆமா..இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் தீவிரவாத ஆதரவாளர் யார்? சரி ..யாராக இருந்தாலும் அவர் தண்டிக்கப்பட வேண்டியவர். பிரகாஷ் சொன்னமாதிரி சைபர் க்ரைமிடம் புகார் கொடுக்கவேண்டியது தான். இவர் போன்ற ஆட்களுக்கு எச்சரிக்கை: உங்க ஆட்டமெல்லாம் இன்னும் கொஞ்ச நாள் தான்....இந்த தீவிரவாத சப்போர்ட் அரசு போச்சுன்னா...உங்களுக்கெல்லாம் டின்னுதாண்டி...

ராமசுப்ப அய்யன் says:

ஏண்டா தந்தி அம்பி கோவனத்த நன்னா மூடின்டு கம்முனு இருக்கலாமோ இல்லியோ ஏன்டா நமக்கு இந்த பொலனாய்வு வேலையெல்லாம் காலம் நன்னா முத்திடுத்தூடா அவாளுக எல்லாம் எதிர்க்க ஆரம்பித்தால் நாமெல்லாம் அவ்ளோதான் சும்மா அபிஸ்டு மாதிரி எதுனா உலரிக்கிட்டு திரியாதே...... நமக்கு நல்லதில்லே....

வெடிகுண்டு முருகேசன் says:

வெடிகுண்டு முருகேசா, இந்தப் பதிவில் என்னோட புலனாய்வு எதுவும் இல்லை.பத்திரிக்கைகளில் வந்த செய்திதான்.படிக்காமலேயே கருத்து சொல்லுறதை நீங்களும் கொஞ்சம் நிறுத்தி வைக்கலாம்.
/


இதே மீடியாவும் காவல்துறையும் மலேகான் விசயத்தில் என்ன சொன்னது..?


இதே மிடியாவை ஆதாரமா எப்படி நம்புரீங்க..?

நீங்க பின்னுட்டத்தை ஒழுங்க படிங்க தல :)

Pakistanikku Appadikkiravan says:

//hi some one using with out name using bad ward about Muslim u born in only one father u mention your name u cant say because u not burn one father. by indian//

Oh thatz why you didnt say your name here? So how many fathers you have? Any account? Or unknown?

Thulukkanukku Aappu says:

//u mention your name u cant say because u not burn one father//

துலுக்க கம்னாட்டி. இப்படி தப்பும் தவறுமா இங்கிலிபீஷ் உளறருதுக்கு தமிழிலேயே டைப் படிச்சு தொலச்சிருக்கலாம். ஆமாம்டா, நாங்க யாரையுமே உயிரோட burn பண்ண மாட்டோம். அதெல்லாம் உங்க துலுக்க நாதாரிங்க செய்யுறது.

Anonymous says:
This comment has been removed by a blog administrator.
வால்பையன் says:

//அதிலும் ஒரு நன்மை உண்டு .
பல நாள் கழித்து உங்களை பதிவெழுத வைத்து விட்டாரே !//

இதுக்காகவே அவருக்கு நன்றி சொல்லனும்மப்பா!