இந்திராகாந்தி குடும்பத்து சம்பந்திகளின் தற்கொலைகள்?

Posted on Thursday, April 9, 2009 by நல்லதந்தி


பிரியங்காவின் மாமனார் இராஜேந்திர வதேரா நேற்று தீடீரென்று மரணம் அடைந்தார். அவரது உடல் தூக்கில் பிணமாகத் தொங்கியது. இவ்வளவு தான் செய்தி மேலதிக விவரம் பெரிதாக ஒன்றுமில்லை.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் ஒரு செய்தி சஞ்சைகாந்தியின் மாமனாரும், மேனகா காந்தியின் தந்தையுமான திரு. ஆனந்த் மரணம். இது எப்படி நடந்ததென்றால் அவர் வீட்டில் இருந்து பல கிலோ மீட்டர்கள் தள்ளி ஒரு நெடுஞ்சாலையில் பிணமாகக் கிடந்தார். அவரைக் காணாமல் தேடி இரண்டு நாட்களுக்கு பிறகு நெடுஞ்சாலையில் பிணமாகக் கண்டு எடுக்கப் பட்டார். துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறந்ததாகச் சொல்லப் பட்டது. அவர் ஏன் தற்கொலை செய்துகொண்டார். எப்படி பல் கிலோ மீட்டர் தொலைவுக்கு, தள்ளி அந்த நெடுஞ்சாலைக்கு வந்தார். என்பதெல்லாம் அப்போது மர்மமாகப் பேசப்பட்டது. 

அன்று சஞ்சைக்கும் அவரது மாமனாருக்கும் சுமுக உறவு இல்லை அதே போல் இப்போதும் பிரியங்கா தம்பதியினருக்கும் செத்தவருக்கும் உறவு சரியில்லை போலிருக்கிறது.

பொதுவாக அரசியல்வாதிகளின் குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை என்றால் பத்திரிக்கைகளும் ஊடகங்களும் வரிந்து கட்டிக்கொண்டு, களம் இறங்குவது வாடிக்கை. ஆனால் ஒரு பெரிய குடும்பத்து சம்பந்தி ஒருவர் தற்கொலை செய்துகொள்கிறார். இருந்தும் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒரு சாதாரண செய்தியாய் வெளியானது ஆச்சரியாக இருக்கிறது.

நமக்கேன் வம்பு!. இந்தத் தற்கொலை செய்தியை கண்டதும், அந்தத் தற்கொலை சம்பவம் நினைவுக்கு வந்தது!. அவ்வளவுதான்!.


15 Responses to "இந்திராகாந்தி குடும்பத்து சம்பந்திகளின் தற்கொலைகள்?":

கோவி.கண்ணன் says:

//இருந்தும் எந்தவிதமான பரபரப்பும் இல்லாமல் ஒரு சாதாரண செய்தியாய் வெளியானது ஆச்சரியாக இருக்கிறது.//

இந்திய நலனில் அக்கரை, தேர்தல் சமயத்தில் இதையெல்லாம் செய்தியாக்கினால் இந்தியா பாதிக்கப்படுமே என்கிற பத்திரிக்கை நடுநிலையாளர்களின் அக்'கறை'
:)

நல்லதந்தி says:

//இந்திய நலனில் அக்கரை, தேர்தல் சமயத்தில் இதையெல்லாம் செய்தியாக்கினால் இந்தியா பாதிக்கப்படுமே என்கிற பத்திரிக்கை நடுநிலையாளர்களின் அக்'கறை'
:)//

அதே! அதே! :)

Anonymous says:

summaa? ithe piriyangkaawinda munnaaL kaNawar enRu oruththar wanthaar awar engkee?

நல்லதந்தி says:

//summaa? ithe piriyangkaawinda munnaaL kaNawar enRu oruththar wanthaar awar engkee?/
ஸ்ரீதேவிக்கும், ஜெயப்பிரதாவுக்கும் இதே போல் கணவன் என்று சொல்லிக் கொண்டு வந்தார்களே?. அவர்களைப் பற்றி யாருக்காவது தெரிஞ்சால்அவங்க கிட்டேயே இதையும் கேட்டுத் தெரிஞ்சிக்கலாம்! :)

நான் ஆதவன் says:

கொஞ்சம் கூட உங்களுக்கு தேசப்பற்றே இல்லைங்க நல்லதந்தி. இப்படியா பப்ளிக்கா இந்த விசயத்தை சொல்றது??

வால்பையன் says:

எதிர்கட்சி ஊடகங்கள் சும்மா விடாதே!
முக்கியமா ப.ஜ.க ஆதரவு ஊடங்கள்!

நல்லதந்தி says:

// நான் ஆதவன் said...
கொஞ்சம் கூட உங்களுக்கு தேசப்பற்றே இல்லைங்க நல்லதந்தி. இப்படியா பப்ளிக்கா இந்த விசயத்தை சொல்றது??//

ஹஹ்ஹஹ்ஹா! :)

//வால்பையன் said...
எதிர்கட்சி ஊடகங்கள் சும்மா விடாதே!
முக்கியமா ப.ஜ.க ஆதரவு ஊடங்கள்//

இதிலெல்லாம் ப.ஜ.க. ரொம்ப வீக். இந்த மாதிரி விசயத்தை பெருசு பண்ணி வித்தைக் காட்டத் தெரிஞ்சவங்க காங்கிரஸ் பார்டி தான்

Anonymous says:

pudhuth thagaval.

மலைக்கோட்டை மங்காத்தா says:

அட !! அப்படியா. thx for sharing !!

ஜுர்கேன் க்ருகேர் says:

i c

Anonymous says:

:)

Anonymous says:

Hello
http://www.rhythmmethodlive.com/ - generic lexapro
The origin of this drug Lexapro is Escitalopram, or you can understand Lexapro as the most soomon name of Escitalopram.
[url=http://www.rhythmmethodlive.com/]lexapro cost[/url]
Though there are various other drugs and medication for treating this disorder but still Lexapro find its place quite different from the others.
lexapro no prescription
The origin of this drug Lexapro is Escitalopram, or you can understand Lexapro as the most soomon name of Escitalopram.

Anonymous says:

http://mreduje.freehostingz.com http://sagakuca.freeserverhost.com http://heosaxmax.vox.com/
скачать порноролик студентов
http://vosobevi.freehostia.com http://sofanaje.100webspace.net http://fekuqemu.t35.com
проститутки английские
vrotmnenogi

Anonymous says:

http://vecuziga.freehostia.com http://sagakuca.freeserverhost.com http://msogi.freehostingz.com
пиздатый порно фильм
http://wipeceke.700megs.com http://sekefufi.freehostia.com http://wiluvo.freehostingz.com
порно фильмы почтой фистинг
vrotmnenogi

Anonymous says:

Вот еще немного ссылок на тему, травянной сбор для похудения

легкие способы похудеть - http://clasem.t35.com
похудеть на 20 кг - http://ductvi.t35.com
похудеть в бедрах и ягодицах - http://remickemu2.narod.ru
похудеем кг - http://maluskyz8go.narod.ru
похудей скачать - http://enor.t35.com
похудеть калории - http://cobyharding.t35.com
фото похудевших - http://aidanferdinand.t35.com
фото похудевшей инны воловичевой - http://victoriaqz7.narod.ru
фото похудевших до и после - http://brzezicki6emu.narod.ru
ешьте чтобы похудеть - http://phelanxander.t35.com