தீபாவளி நல்வாழ்த்துகள்!

Posted on Thursday, November 4, 2010 by நல்லதந்தி

தீபாவளி நல்வாழ்த்துகள்!


நண்பர்கள், அன்பர்கள், உட்பட, அனைவருக்கும், பாரபட்சமின்றி, இன, ஜாதி, மொழி,மத, பேதமின்றி, எல்லோ ரும் நல்ல வாழ்க்கையும், நல்லசுற்றமும், நல்ல சுழலும், பெற்று நல் வாழ்வு வாழ, அனைவரின் வாழ்க்கையிலும் மங்கலம் பொங்க தீபாவளி நல்வாழ்த்துகள்!.

முருகனின் திருவருளால் அனைத்தையும் இன்நன்நாளில் நீங்கள் பெற அவனிடம் வேண்டும்,

நல்லதந்தி

6 Responses to "தீபாவளி நல்வாழ்த்துகள்!":

நல்லதந்தி says:

தமிழ்மணத்தில் இன்னும் வந்தமாதிரி தெரியலை!. அதனாலே ஒரு டெஸ்ட்!

வால்பையன் says:

வாழ்த்துக்கள் தல!

எஸ்.கே says:

தங்களுக்கு தங்கள் குடும்பத்தினருக்கும் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

நல்லதந்தி says:

நன்றிகள்! வால்! மற்றும் எஸ்.கே அவர்களுக்கு!. நீண்ட நாள் கழித்து பழைய நண்பர்களைப் சந்திக்கும் வாய்ப்பளித்த தீபாவளிக்கும் ஒரு நன்றி!

Anonymous says:

pennsylvania auto insurance

Ibnu Shakir says:

நல்லதந்தி

உங்கள் இறைவனின் பூந்தியும் பொரிகடலையும் உங்கள் வாய்களில் நிலவுவதாக! (ஒரிஜினல்! எங்கள் மூமின்களின் சாந்தி சமாதானம் மாரி டுபாக்கூர் அல்ல)

காக்காவலிப்பில் கடவுளை பார்த்த கழண்ட கேஸும் கார்பன் கூட்டாளியும்

என்று பதிவு எழுதியுள்ளேன்
உங்கள் பார்வைக்கு