ஹோய்! ஹோய்! ஹோய்! சும்மா ஒரு தமாஷூக்கு!

Posted on Monday, October 20, 2008 by நல்லதந்தி
பல நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை!.இது நிஜம் தான் என்று நான் இத்தனை நாள் பதிவு எழுதாத போதே உங்களுக்குத் தெரிந்திருக்கும்.

ஆனால் இப்போ ஏண்டா எல்லாரையும் இம்சை பண்றாய் என்று கேட்டால்,அதற்க்கு காரணம் உலகப்புகழ் பெற்ற பதிவர்தான்.

அவரு பல வருடங்கள் கழித்து இப்போ திரும்ப பதிவு எழுதியிருக்காராம்.என்னக் கொடுமை வடிவேலா!.சிரங்கு புடிச்ச கை சொறியாம இருக்குமா!.நாலுநாள் பினாத்தெலயாம் .நாலாவது நாள் எல்லோருக்கும் எழுத்துக் கொடுமை பண்ணும் போது இந்த டயலாக்!.

அவரு பதிவு எழுதினாரா போனாரா அப்படின்னு இல்லாம எங்களை நோண்டியதால இந்த பதிவு.இல்லேன்னா இந்தக் கொடுமையை எவன் எழுதுவான்!.

நான் எங்கேயோ படிச்சது!

”இந்த ஒருவாரமாக தொடர்ச்சியாக பதிவெழுதாததால் என்னென்ன மாற்றங்கள் விளைந்திருக்கிறது என்று பார்த்தோமானால்...
 - உலகம் வழக்கம் போலவே சூரியனை சுற்றி வருகிறது. ஒரு நாளைக்கு 24 மணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
 
- ரேஷன் கடையில் அரிசி ஒரு ரூபாய்க்கு தான் இன்னமும் கிடைக்கிறது.
 
- பங்குச்சந்தை தொடர்ந்து வீழ்ந்து வருகிறது.
 
- ராயப்பேட்டை மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் சரியான நேரத்தையே காட்டுகிறது.
 
- ராஜபக்‌ஷே திருந்திவிடவில்லை.
 
- அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தாகியிருக்கிறது.
 
- பருவமழை தீவிரமடைந்திருக்கிறது.
 
- தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.
 
- நந்தனம் சிக்னலில் டிராபிக் ஜாம் குறைந்தபாடில்லை.
 
- ரங்கநாதன் தெருவில் வழக்கத்தை விட அதிகமாக தீபாவளிக்கூட்டம்.
 
எல்லாமே வழக்கப்படிதான் நடந்து வருகிறது. 'நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்' ரேஞ்சுக்கு எதுவும் நடந்துவிடவில்லை என்பதால் நான் எழுதாவிட்டால் யாருக்கும் நஷ்டமுமில்லை, லாபமுமில்லை. ”

ஒரு புண்ணாக்கும் உங்களாலேயும் சரி எங்களாலையும் சரி எதுவும் நடக்கப் போறதில்லைன்னுதான் எல்லாருக்கும் தெரியுமே! .அப்புறம் எதுக்கு இந்த ஈர வெங்காயம்!. 

”முன்பு என்னை நண்பர் என்று சொல்லிக்கொண்ட வால்பையன் என்பவரும், அவரது உருப்படாத 'மூல' வியாதி நண்பர்கள் சிலரும் சேர்ந்து எனக்கு ஒரு போலி ஐடி உருவாக்கி ஏதோ எழுதிவருவதாக சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.”

என்னய்யா இது !.உங்களுக்குப் புடிக்கலைனா இது தான் மரியாதையா?.இவரது கக்கூஸில் இவர் இடம் கொடுக்கலையாம்.அதுக்காக எங்களுக்கு மூல வியாதியா?.அதுவும் உருப்படாத ஆளுங்களாம் ! சாமி நாங்க இந்த இணையத்தில எழுதி எந்த கோட்டையையும் கட்டப் போறதில்லை.அத நல்லத் தெரிஞ்சிக்கிட்டதால் தான் இந்த பீலாவை விடாம உருப்பட வழியைப் பாத்துகிட்டு இருக்கோம்!.நீங்க நல்ல எழுதி எதோ நோபல் பரிசு அப்படிம்பாங்களே அதை வாங்குங்க!.கலைஞர் அடிப்பொடியா இருக்கறதாலே கூட்டத்தோட கும்பலா கலைமாமணியாவது வாங்கிக்கிங்க!.நாங்க இதுக்கு ஏன் வருத்தப் படப் போறோம்!.

அடுத்தது போலி ID யாம் !.இந்தக் கொடுமைய என்னான்னு சொல்ல!.
இப்போ ஒரு உண்மையைச் சொல்றேன்!.நீங்க நினைக்கிற மாதிரி வால்பையன்,நல்லதந்தி,ப்ளீச்சிங் பௌடர், எல்லாமே தனித்தனி பதிவர்கள்தான்.எல்லாம் ஒரே ஆள் அல்ல!.வால்பையனுக்கும் எனக்கும் பழக்கம் உண்டு.ஆனால் நண்பர் ப்ளீச்சிங் பௌடர் இணையதின் மூலம் மட்டுமே பழக்கம்!.அதே போலத்தான் நண்பர் பக்கிலுக்கும்!

நாங்கள் இந்த ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை!.
முதலில் வால்பையனை , அவர்தான்,ப்ளீச்சிங் பௌடர் என்று ஆரம்பித்து புரளியைக் கிளப்பியது உங்கள் கும்பல்தான் அன்றி நாங்களல்ல!.எவ்வளவோ மறுத்துப் பார்த்து சரி விட்டுத்தொலைப்போம் அப்படின்னு விட்டுடோம்.பிறகு உங்களைப் போன்றவர்களை வெறுப்பேத்தத்தான் இந்த விளையாட்டைத் தொடர்ந்தோம்.மற்றபடி வேறு ID யில் எழுதுவதோ, அனானியில வந்து திட்டுவதோ ஒரு பிரபல பழைய பிராமணப் பதிவரை வேறுப்பேற்றவும் ,திட்டவும் நீங்கள் உபயோகித்த வழிகளை நாங்கள் சத்தியமாக உபயோகிக்க வில்லை. உபயோகிக்கவும் மாட்டோம்.

//கொஞ்ச நாட்களாக வலையில் மேய ஆர்வம் இல்லாமல் இருப்பதால் எனக்கு ஒரு இழவும் புரியவில்லை.
 
அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன்//

அடடா என்னவொரு அடக்கமான பொய்!.
மந்திரி மாசம் மும்மாரி பெய்கிறதா?....இணையத்தைப் பற்றி அலட்டிக்காத நாங்களே நாங்க போட்ட பின்னூட்டம் வந்து இருக்கான்னு எட்டிப் பாப்போம்.இணையத்தில வெறிபிடிச்சி அலையிர ஒரு ஆளு,எப்பவோ சலிப்பா வந்து பாப்பாராம்.அப்புறம் எதுக்கு சாமி உக்காந்தா ஒரு பதிவு, நின்னா ஒரு பதிவு அப்படின்னு போடணும்!.

//அந்த எதிர்ப்பதிவுகள் சிலவற்றை பார்த்தேன். நகைச்சுவையாக எழுதுவதாக சொல்லி ஆக்‌ஷா ப்ளேடு போட்டு படிப்பவனின் கழுத்தை சுப்பிரமணியபுரம் பாணியில் கதற கதற அறுத்திருக்கிறார்கள். எப்போது ஒருவன் தான் நகைச்சுவையாக எழுதப்போகிறேன் என்ற முன்முடிவுடன் எழுத உட்காருகிறானோ அப்போதே அவனும் (ஆசிரியனும்) செத்து, அவன் எழுதப்போகும் பிரதியும் மரணக்குழிக்குள் மண்போட்டு மூடப்படுகிறது என்று மூன்றாம் நூற்றாண்டை சேர்ந்த பின்நவீனத்துவ சிந்தனையாளர் வெறித்தா போய்க்கோ சொல்லியிருக்கிறார். *****கை நக்கலடித்து அசத்தலாக எழுத *****காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.//

ஐய்யா!,நாங்க எழுதியது நகைச்சுவை அப்படின்னு உங்க கிட்ட சொன்னோமா?.
இதைப் படிச்சவுடனே எனக்கு ஒரு சம்பவம் ஞாபகம் வருது.நாங்க பள்ளிக்கூடத்தில படிச்ச காலத்தில,ஒரு தடவை நானும் என் ஃப்ரண்டும் ஸ்கூலுக்குப் போகும் தடத்தில ஒரு கடை இருந்திச்சி!.(நிறைய கடைகள் இருந்திச்சிங்க நாங்க எப்பவுமே மிட்டாய் வாங்கற கடைங்க ஸ்ஸ் அப்பாடா போதுமா! )
ஒரு நாளு நாங்க ரெண்டு பேரும் மிட்டாய் வாங்க அந்த கடை வாசலில நின்னோம்.கடையில யாருமில்ல.கொஞ்ச நேரம் வெயிட் பண்ணிட்டு அதுக்கப்புறமும் யாரும் வரலேன்னுட்டு கடைக்குள்ளார எட்டிப் பாத்தோம்.ஒரு கோணத்தில கடையைத் தாண்டி கடைக்காரரோட வீட்டு ஹால் தெரியும், நாங்க எட்டிப் பாத்த்ப்ப அங்க கடைக்கார சில்மிஷ பாண்டி செவுத்தோரமா ஒரு சிட்டுக்கிளியை உருட்டிக்கிட்டிருந்தாரு!.அது அவரோட பொண்டாட்டியான்னு எங்களுக்குத் தெரியாது.இருந்தாலும் பட்டப் பகலுன்னு சொல்லக் கூடாது,காலங்காத்தாலே ,செவுத்தில முட்டுக்கொடுத்து அவரு ஜக ஜகா பண்ணுனதை நாங்க ரெண்டு பேரும் பாத்துட்டோம்.


இங்க காமெடி எங்க வருதுன்னா?..அதுக்கப்புறம் அந்தக் கடைக்காரரைப் பாக்கும் போதெல்லாம் நாங்க ரெண்டு பேரும் விழுந்து விழுந்து சிரிப்போம்.இது எங்க ரெண்டு பேருக்கும் இடையில் உள்ள சிரிப்பு!.இதில யாராவது மூணாவது ஆள் வந்து அர்த்தம் கண்டுபிடிக்க முடியுமா?.புடிக்கத்தான் முடியுமா?.யாராவது எங்களைப் பார்த்தால் மெண்டல் அப்படின்னுதான் நினைக்கனும்!.ஆனா அந்த கடைக்காரரே வந்து எங்களை லூசுன்னு சொன்னால் சிரிப்பு கூடுமா?.குறையுமா?.அப்படித்தான் இருக்கு உங்க இந்த பத்தி!(*******கை நக்கலடித்து அசத்தலாக எழுத *******க்காலேயே கூட முடியும். என்னிடம் கேட்டிருந்தால் நானே சில பதிவுகளை எழுதி மின்னஞ்சலில் அனுப்பியிருப்பேன்.)

நாங்க எழுதிக்கிட்டது எங்களுக்காக!,இப்ப நீங்க வேற யாரோ எழுத வற்புறுத்தி (ஹி ..ஹி..ஹி..ஹி) அதனாலெ இப்ப எழுதிறீங்களே அப்படி!.எங்க தமாஷை ஏன் நீங்க படிக்கிறீங்க!
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
பின் நவீனத்துவத்தைப் பற்றி எழுதனுன்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை!.எழுத்துகளின் கட்டற்ற ஒழுங்கற்ற வரையறையற்ற ஒழுங்கு தான் பின்நவீனத்துவம் என்பது என் எண்ணம்.பிரேசிலின் பிரபல எழுத்தாளர் வென்கோ டிஸௌஸோ சொன்னது போல கட்டிய தளைகள் விடுபடும் போது அதனிடையே உள்ள மெல்லிய மின் முடிச்சுத்தான் பின்நவீனத்த்துவம்.இந்த போஸ்ட் மார்டனிசம் தமிழ் எழுத்தாளர்கள் சில பேரால் மிகத்துல்லியமாக கையாளப் பட்டுள்ளது.ஆதவன்,சுப்பிரமணியராஜூ போன்றவர்களை இதில் கை தேர்ந்தவர்கள் என்று சொல்லலாம்.
1978-ல் ஒரு முறை ஸ்ரீ வேணுகோபலன் என்கின்ற புஷ்பா தங்கதுரை சொன்னது ஞாபகம் வருகிறது. ”பின் வழிப் புணர்தல் மிக வலிய எழுத்தில் உள்ளதை மிகச் சுலபமாக மண்டி போட்டாள் என்று எழுதினால் அதுதான் பின்நவீனத்துவம்.”

பின்குறிப்பு: பின்நவீனத்துவத்தைப் பற்றி எங்களாலும் உளறமுடியும் என்பதற்குத் தான் இதை எழுதினேன்.மேலே உள்ளதைப் படித்துவிட்டு யாருக்காவது ஜன்னி வந்தால் நான் பொறுப்பல்ல!..கொஞ்சம் கிட்ட வாங்க,பின்நவீனம் அப்படின்னா என்னங்கண்ணா?.......... 
----------------------------------------------------------------------------------------------------------------------------------------

நண்பர் கண்ணன்.S ஒரு முறை எழுதினார்.”
நாம்பதான் அவரை நோண்டுறோம்.அவர் நம்மை கண்டுக்கவில்லையே” என்று அதற்க்கப்புறம் நான் அந்தப் பக்கமே போகவில்லை!.இப்போ அவர் நம்மை நோண்டி இருப்பதால் தான் இந்த பதில்!.இல்லேன்னா நாம ஏன் இந்தக் கொடுமையை எழுதுறோம்!
(மேல உள்ளது எல்லாம் நேத்து எழுதினது!.கீழே உள்ளது மட்டும் இப்ப எழுதியது)

கடைசியா பதிவு அரசியல் இதோட முடிஞ்சிருச்சி!.அதான் பரிசல்க்கார அண்ணன் பிளீச்சிங் பௌடர் யாரன்னுதான் போட்டுட்டாரே!.
so, வாங்க எல்லோரும் ஃப்ரண்ட்ஸா இருப்போம்!.வாங்க பழகலாம்! :))

53 Responses to "ஹோய்! ஹோய்! ஹோய்! சும்மா ஒரு தமாஷூக்கு!":

கார்க்கி says:

என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது.. பழகலாம் வாங்க.. ஆமக்குஞ்சு அவிச்சு வச்சிருக்கிங்களா?

நல்லதந்தி says:

//பழகலாம் வாங்க.. ஆமக்குஞ்சு அவிச்சு வச்சிருக்கிங்களா?//

ம்ம்!!! பூனைக்குஞ்சைப் பொரிச்சி வெச்சிருக்கேன் :))

நல்லதந்தி says:

//என்னமோ நடக்குது.. மர்மமாய் இருக்குது.. //

ஐய்யய்யோ மறுபடியுமா???

லக்கியின் ரசிகன் says:

ஹல்லோ... நீங்கள் எல்லாம் லக்கிக்கு போட்டியா... இது காமெடியா இல்ல??

ஹா ஹா ஹா

வடிவேலு வீட்டுல கல் எரிஞ்ச சம்பவம் தான் நியாபகம் வருது... வடிவேல விட மோசமா அலுகுரீங்கலே..

நல்லதந்தி says:

//ஹல்லோ... நீங்கள் எல்லாம் லக்கிக்கு போட்டியா... இது காமெடியா இல்ல??

ஹா ஹா ஹா//

சத்தியமா இல்லீங்கண்ணா!.அவரு எழுத்தாளரு,நான் சத்தியமா எழுத்தாளன் இல்லை.அப்புறம் நானும் லக்கியின் இரசிகன் தான்.நாங்க பேசிறது (மன்னிக்க அதான் முடிஞ்சிடுச்சே!) பேசினது,அவரோட அகங்காரத்தைப் பத்தி மட்டும் தான்! :)

யோசிப்பவர் says:

//எல்லாமே தனித்தனி பதிவர்கள்தான்.எல்லாம் ஒரே ஆள் அல்ல!.வால்பையனுக்கும் எனக்கும் பழக்கம் உண்டு.ஆனால் நண்பர் ப்ளீச்சிங் பௌடர் இணையதின் மூலம் மட்டுமே பழக்கம்!.அதே போலத்தான் நண்பர் பக்கிலுக்கும்!//
ஒன்னியும் புரீலயே!! நல்லாருங்கடே!!

Anonymous says:

// ஹல்லோ... நீங்கள் எல்லாம் லக்கிக்கு போட்டியா... இது காமெடியா இல்ல??

ஹா ஹா ஹா

வடிவேலு வீட்டுல கல் எரிஞ்ச சம்பவம் தான் நியாபகம் வருது... வடிவேல விட மோசமா அலுகுரீங்கலே //
Repeat. Looks like Dog barking against sun.

லக்கியின் ரசிகன் says:

இந்த பிரச்சினையை மோசமான முறையில் ஆரம்பித்து , மோசமாக தாக்கியது ப்ளீச்சிங் பௌடர்தான் . அதன் பின்புதான் லக்கி தாக்கியவர் பாணியில் பதில் சொன்னார்.

============================================================================================================================

Bleachingpowder said...

தம்பி கனேஷா,

இங்க நான் இருக்கறதே உங்க லக்கி சொல்ற மாதிரி, சும்மா டைம் பாஸ் மச்சி.

சும்மா டைம் பாஸ் மச்சினு சொல்லிட்டு, தமிழ்மணத்திலேயே குத்த வச்சுட்டு இருக்க நான் ஒன்னும் உங்கள மாதிரி வேலை வெட்டி இல்லாம இல்ல.

இல்ல பேருக்கு ஒரு வேலைல இருந்துட்டு ஒரு நாளைக்கும் முனு படம் பார்த்துட்டு விமர்சணம் எழுதிட்டு, பிச்சுல சுண்டல் சாப்பிட்டு வெட்டி கூட்டம் போட எனக்கு நேரமும் இல்லை. கிட்ட தட்ட ஒரு மாசதுக்கு அப்புறம் இப்ப தான் இந்த பதிவ எழுதுறேன். அதனால யாரையும் சொறிஞ்சு அதனால கிடைக்குற புகழெல்லாம் ( haiyo..haiyo) எனக்கு தேவையும் இல்லை.

//உன்னை பார்த்தால் படித்தவன் போல இருக்கிறது //

நிஜாமா அப்படியா தெரியுது... தேங்ஸ்பா

//அதை விட்டு விட்டு என்னோட டவுசர கழட்டல ஜட்டிய கழட்டலனு எதற்கு இந்த வீண் வேலை ..
//

இது அபாண்டமான குற்றச்சாட்டு, உன் டவுசர், ஜட்டிய நான் எப்போங்க கழட்டுனேன்.வேனும்னா அடிக்கடி ஒருத்தர் தாவு தீருது, டவுசர் கிழியுது சொல்லுவாரு, அவர போய் கேளு.

//இப்படிக்கு உன் மீது மதிப்பு மரியாதை எதையும் வைக்காத உனக்கு ஆகாத//

என்னமோ இப்போ நீ ஒருத்தன் தான் எம்மேல மரியாத வக்காத மாதிரிய பேசுர.

//உட்டாலக்கடி தமிழன்....//

அத எதுக்கு சொல்லீட்டு, பாத்தாலே தெரியுது


பின் குறிப்பு : கேள்வி தரம் எப்படியோ, அதே தரத்தில் தான் பதிலும் என்னிடத்தில் கிடைக்கும்.

புர்ஞ்தா

========================================================================================================

யாரோ கேட்ட கேள்விக்கு அவர் லக்கியை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார். அதற்குதான் லக்கி அவர் பாணியிலே பதில் அளித்தார்.

நீங்கள் கடந்த ஒருமாத பதிவுகளை படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

லக்கி கலைஞர் அபிமானி என்பதற்காக அவரை தாக்கதீர். அவர் கொள்கை அவருக்கு. உங்கள் கொள்கை உங்களுக்கு. அவருக்கு பாடம் புகட்டி நீங்கள் ஒன்று அவரை அத்வானி ஆதரவாளராக ஆக்கி விட முடியாது

நான் ஆதவன் says:

//பழகலாம் வாங்க.. ஆமக்குஞ்சு அவிச்சு வச்சிருக்கிங்களா?//

ம்ம்!!! பூனைக்குஞ்சைப் பொரிச்சி வெச்சிருக்கேன் //

ஆமா ஆமா வாங்க பழகலாம்... அப்படியே யானை குஞ்சும் கிடைக்குதான்னு பாருங்க..

Anonymous says:

appa ellam oru vaziyaay mutinjiruchi pola.

Bleachingpowder says:

//அவரது உருப்படாத 'மூல' வியாதி நண்பர்கள் சிலரும் சேர்ந்து எனக்கு ஒரு போலி ஐடி உருவாக்கி ஏதோ எழுதிவருவதாக சில நண்பர்கள் சுட்டிக் காட்டியிருந்தார்கள்.”//


இப்ப தான் உங்க பதிவையும் கைபுள்ளையோட புலம்பலையும் படிச்சேன். என்ன கேட்க எவன் இருக்கானு தெனாவெட்டா இருக்கும் போது, மூனு நாளு பேர் சேர்ந்து அவரோட முகமுடிய கிழிச்சா, என்ன வரும் கோவம் வரும். கோவம் வந்தா என்ன வரும் மூல வியாதி தான் வரும். இப்ப புரியுதா, ஏன் ஒரு வாரம் லீவுன்னு :))


//நாங்கள் இந்த ஆட்டத்தை ஆரம்பிக்கவில்லை!.
முதலில் வால்பையனை , அவர்தான்,ப்ளீச்சிங் பௌடர் என்று ஆரம்பித்து புரளியைக் கிளப்பியது உங்கள் கும்பல்தான் அன்றி நாங்களல்ல!.//

அவங்களே ground குடுத்தாங்க நாங்க அடிச்சு ஆடுனோம்.அவ்வளவு தான். சரி விளையாடினது போதும், நிறுத்தி கொள்ளலாம்னு பாத்தா இவங்க விடமாட்டாங்க போலிருக்கே.

//கடைசியா பதிவு அரசியல் இதோட முடிஞ்சிருச்சி!.அதான் பரிசல்க்கார அண்ணன் பிளீச்சிங் பௌடர் யாரன்னுதான் போட்டுட்டாரே!.
so, வாங்க எல்லோரும் ஃப்ரண்ட்ஸா இருப்போம்!.வாங்க பழகலாம்! :))
//

இது நம்ம கையில இல்ல நல்லதந்தி அவங்க கையில தான் இருக்கு. திரும்பவும் சும்மா இருக்கிறவன சொறிஞ்சு விட்டா, அப்புறம் மூல வியாதிக்கு மருந்து நான் தான் கொடுப்பேன்

நல்லதந்தி says:

//ஒன்னியும் புரீலயே!! நல்லாருங்கடே!//
இன்னுமா புரியலை அடப் போங்க சார்! :)

நல்லதந்தி says:

//ஆமா ஆமா வாங்க பழகலாம்... அப்படியே யானை குஞ்சும் கிடைக்குதான்னு பாருங்க//

நல்ல வேளை டைனோசர் முட்டையை அவிக்கச் சொல்லி கேக்காம விட்டுட்டீங்களே! :)

நல்லதந்தி says:

//லக்கி கலைஞர் அபிமானி என்பதற்காக அவரை தாக்கதீர். அவர் கொள்கை அவருக்கு. உங்கள் கொள்கை உங்களுக்கு. அவருக்கு பாடம் புகட்டி நீங்கள் ஒன்று அவரை அத்வானி ஆதரவாளராக ஆக்கி விட முடியாது//

அனானி நண்பருக்கு லக்கிலுக் கலைஞர் அபிமானியாக இருப்பதால்
எங்களுக்கு என்ன நஷ்டம்!.

//யாரோ கேட்ட கேள்விக்கு அவர் லக்கியை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார். அதற்குதான் லக்கி அவர் பாணியிலே பதில் அளித்தார்.

நீங்கள் கடந்த ஒருமாத பதிவுகளை படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.//

இதில் பிரச்சனையைத் தொடங்கியது யார் என்பது உங்களுக்கேத் தெரியும்.ஆரம்பத்தில் இருந்து போக வேண்டுமென்றால் இந்த விளையாட்டு இப்போதைக்கு முடியாது.நானும் இந்தப் பிரச்சனையை ஆரம்பத்தில் இருந்தது பார்த்துக் கொண்டு இருக்கிறவன் தான்.போதையில் எங்கோ பின்னூட்டம் போட்டு விட்டு இங்கே தேடினால் எப்படி இருக்கும் என்று பதில் எழுதியவர் யார் என்று தெரிந்திருந்தால் நீங்கள் இப்படி எழுதியிருக்க மாட்டீர்கள். சரி பிரச்னை தான் முடிந்து விட்டதே மறுபடியும் இதைப் பற்றி ஏன் பேச வேண்டும்.

நல்லதந்தி says:

வாங்க ப்ளீச்சிங் ஒரு வழியா பரிசல்காரன் மூலமா ப்ளீச்சிங் யாரன்னு எல்லோருக்கும் சொல்லிட்டீங்க போலிருக்கு!.எனக்கும் இன்னிக்குத்தான் தெரியும் :))

Bleachingpowder says:

//வாங்க ப்ளீச்சிங் ஒரு வழியா பரிசல்காரன் மூலமா ப்ளீச்சிங் யாரன்னு எல்லோருக்கும் சொல்லிட்டீங்க போலிருக்கு//

ஆமா தல, என்ன வச்சு வாலை ரொம்ப கலாய்ச்சாங்க அதான்.

மூல வியாதி பதிவ நான் படிக்கலை, படிச்சிருந்தா உங்களுக்கு முன்னாடி நான் பதிவா போட்டிருப்பேன். ஆனா நான் எழுதியிருந்தா என்ன எழுதியிருப்பேனோ அத நீங்க ரொம்ப நாகரிகமாக எழுதிடீங்க.

நல்லதந்தி says:

//மூல வியாதி பதிவ நான் படிக்கலை, படிச்சிருந்தா உங்களுக்கு முன்னாடி நான் பதிவா போட்டிருப்பேன். ஆனா நான் எழுதியிருந்தா என்ன எழுதியிருப்பேனோ அத நீங்க ரொம்ப நாகரிகமாக எழுதிடீங்க.//

அந்த மூல வியாதிப் பதிவை ரெண்டு நாளைக்கு முன்னாடியே போட்டுட்டாரு போல இருக்கு.நான் நேத்துதான் அதைப் பார்த்தேன்.நேத்தே இந்த பதிவை எழுதிட்டேன்.காலையில பாத்தா பரிசல் அண்ணாச்சி உங்களைப் பத்தி ஒரு பதிவைப் போட்டு இருந்தாரு.அதனாலே இந்தப் பதிவைப் போடலாமா? வேணாமா? அப்படின்னு ஒரு நிமிஷம் யோசிச்சேன்.சரி அவரு எழுதினதுக்கு ஒரு எதிர்ப்பை பதிவு செஞ்ச மாதிரி இருக்கட்டும்.அப்படின்னு நினைச்சி போட்டுட்டேன்.
அது எப்படிங்க அவரு ரெண்டு நாளைக்கு முன்னாடி தமிழ்மணத்தில வந்த பதிவு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி திரும்பவும் புதுப் பதிவு போல வருது.என்னமோ வித்தை பண்றாரு போலிருக்குது.ஹிட்டுக்காக எல்லா வித்தையும் பண்ணுவாரு போல!.ஜகஜ்ஜால கில்லாடி தான்.
ஏற்கனவே ரெண்டு நாளைக்கு முன்னாடி தமிழ்மணத்தில வந்த பதிவு திரும்பவும் தமிழ்மணத்தில புதுப் பதிவு மாதிரி வர என்ன செய்யணும்.யாராவது சொல்லுங்க.நான் அப்படிப் பண்ணப் போறதில்லை.அது என்னவித்தை அப்படீங்கறதைத் தெரிஞ்சிக்கணும்.அதுக்குத்தான்! :)

வால்பையன் says:

//பல நாட்களாக பதிவெழுத முடியவில்லை என்றில்லை, பதிவெழுத பிடிக்கவில்லை!.//

எங்களுக்கும் தான் படிக்க பிடிக்கவில்லை

வால்பையன் says:

//அதற்க்கு காரணம் உலகப்புகழ் பெற்ற பதிவர்தான்.//

அவரு தான் இம்சை பண்ண சொல்றாரா

வால்பையன் says:

//வால்பையன்,நல்லதந்தி,ப்ளீச்சிங் பௌடர், எல்லாமே தனித்தனி பதிவர்கள்தான்.//

அப்படியா
சொல்லவே இல்லை

வால்பையன் says:

//ஒரு பிரபல பழைய பிராமணப் பதிவரை வேறுப்பேற்றவும் ,திட்டவும் நீங்கள் உபயோகித்த வழிகளை நாங்கள் சத்தியமாக உபயோகிக்க வில்லை.//

அது பற்றி பேச நமக்கு உரிமை இல்லை
அது அவர்களின் "தொழில்"

செந்தழல் ரவி says:

///தமிழ்மணத்தில புதுப் பதிவு மாதிரி வர என்ன செய்யணும்.யாராவது சொல்லுங்க.நான் அப்படிப் பண்ணப் போறதில்லை.அது என்னவித்தை அப்படீங்கறதைத் தெரிஞ்சிக்கணும்///

இதனை மீள் பதிவு என்று சொல்கிறோம்...

Edit Post -> Post Options போய், அந்த தேதியை இன்றைய தேதிக்கு மாற்றினீர்கள் என்றால் அது புதிய பதிவாகிவிடும்...

மற்றபடி இந்த பதிவை எதிர்த்து என்னுடைய வன்மையான கண்டனங்களை பதிவுசெய்கிறேன்...

நீங்கள் மூனு நாலு பேர் சேர்ந்து லக்கியை கும்முவதாக (நினைத்துக்கொண்டு) சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறீர்கள்...

லக்கியிடம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒருவரின் பணி தான் இந்த லொட்டை மேட்டருக்கு காரணம்..

Bleachingpowder says:

வாலு, வர வர அஉங்க லொள்ளுக்கு ஒரு அளவே இல்லாம போச்சு. இத்தனை நேரம் வராம, கரெட்டா நான் பின்னூட்டம் போட்டதுக்கு அப்புறம் நீங்களும் வரீங்களே. அப்புறம் பரிசல் சொன்னது பொய்யின்னு ஆயிராது.

வால்பையன் says:

//செவுத்தில முட்டுக்கொடுத்து அவரு ஜக ஜகா பண்ணுனதை நாங்க ரெண்டு பேரும் பாத்துட்டோம்.//

இலவச காட்சி
அதுவும் பகல் காட்சி

வால்பையன் says:

//”பின் வழிப் புணர்தல் மிக வலிய எழுத்தில் உள்ளதை மிகச் சுலபமாக மண்டி போட்டாள் என்று எழுதினால் அதுதான் பின்நவீனத்துவம்.”//

இம்புட்டு தானா

வால்பையன் says:

//பின்நவீனத்துவத்தைப் பற்றி எங்களாலும் உளறமுடியும் என்பதற்குத் தான் இதை எழுதினேன்.//

நல்லார் ஒருவர் "உளரேல்" அவர் பொருட்டு
எல்லோருக்கும் பைத்தியம் பிடிக்கும்

வால்பையன் says:

//வாங்க எல்லோரும் ஃப்ரண்ட்ஸா இருப்போம்!.வாங்க பழகலாம்! //

நான் ரெடி

வால்பையன் says:

//Repeat. Looks like Dog barking against sun.//

இந்த வருடத்தின் சிறந்த காமெடியாக இதை தேர்வு செய்கிறேன்

வால்பையன் says:

//இந்த பிரச்சினையை மோசமான முறையில் ஆரம்பித்து , மோசமாக தாக்கியது ப்ளீச்சிங் பௌடர்தான் .//

தெரியுதுல்ல
அப்புறம் எதுக்கு என்னை நோண்டணும்

வால்பையன் says:

//நிறுத்தி கொள்ளலாம்னு பாத்தா இவங்க விடமாட்டாங்க போலிருக்கே.//

ஆட்டம் விறுவிறுப்பா போகும் போது ஏன் இப்படி

Anonymous says:
This comment has been removed by a blog administrator.
வால்பையன் says:

//நீங்கள் மூனு நாலு பேர் சேர்ந்து லக்கியை கும்முவதாக (நினைத்துக்கொண்டு) சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறீர்கள்...//

என்னை கும்மினார்களே
அப்போ நீங்க லீவுல போயிருந்திங்களா

வால்பையன் says:

//ப்புறம் பரிசல் சொன்னது பொய்யின்னு ஆயிராது. //

எவ்வளவு முயற்சி செய்தாலும் பொய்யை உண்மையாக்க முடியாது
உண்மையை பொய்யாக்க முடியாது

Bleachingpowder says:

//எவ்வளவு முயற்சி செய்தாலும் பொய்யை உண்மையாக்க முடியாது
உண்மையை பொய்யாக்க முடியாது//

இப்போ என்ன சொல்லவரீங்க, பரிசல் சொன்னது உன்மையா இல்லையா??????

Bleachingpowder says:

//எவ்வளவு முயற்சி செய்தாலும் பொய்யை உண்மையாக்க முடியாது
உண்மையை பொய்யாக்க முடியாது//

இப்போ என்ன சொல்லவரீங்க, பரிசல் சொன்னது உன்மையா இல்லையா??????

வால்பையன் says:

//இப்போ என்ன சொல்லவரீங்க, பரிசல் சொன்னது உன்மையா இல்லையா?????? //

பரிசல் ரொம்ப நல்லவரு
பொய் சொல்ல மாட்டாரு
ஆனா
உண்மையை மறைப்பாரு

Bleachingpowder says:

பெருமாளே...திரும்பவும் தலையெல்லாம் சுத்தறதே...

K.Ravishankar says:

நண்பர் நல்ல தந்தி (சரியா எழுதிட்டேன் இல்ல )
ஒரு படத்தில் தேங்காய் "கொத்த மங்கலம் சுப்பு " என்பதை "சுத்த மங்கலம் கொப்பு"
என்பார் .

சத்தியமாக நீங்கள் சரக்கு உள்ள ஆள்
நல்ல நகை சுவை ..ஒன்றும் புரியவில்லை .
ஆனால் புரிகிறது . .சைக்கிளில் நிறுத்தி கால் ஊனி கொண்டு ரோட்டில் நடக்கும்
சண்டையை பார்கிறமாதிரி. . இதில் கொஞ்சம் இலக்கியம் இருக்கிறது . ( நான் ஸ்பேம் மெயில் பத்தி கவிதை எழுதிய்ருக்கேன் , அப்படியே அங்க வந்து ஏதாவது ரெண்டு வார்த்தை சொல்லிவைங்க . (raviaditya.blospot.com).

Anonymous says:

////Repeat. Looks like Dog barking against சன்.////

ஏம்பா அனானி, பொட்ட நாயிக்கு englishல பேரு sunஆ

//

இல்லைங்க... எந்த எழவுக்கும் லாயக்கில்லாத பிச்சைகார பயலுகன்னு அர்த்தம்.

நல்லதந்தி says:

``````////Repeat. Looks like Dog barking against சன்.////

ஏம்பா அனானி, பொட்ட நாயிக்கு englishல பேரு sunஆ

//

இல்லைங்க... எந்த எழவுக்கும் லாயக்கில்லாத பிச்சைகார பயலுகன்னு அர்த்தம்.//``````

அன்புள்ள அனானிகளுக்கு!.தயவு செய்து கடுமையான வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம் என்று கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கன்வே அனானியா வந்து யார் எழுதினாலும்,பெயரை மட்டும் வைத்துக் கொண்டு சைட் முதல் மற்ற எல்லா விவரங்களையும் மறைத்து கனெட் போடும் பெயருள்ள அனானிகள் நல்லவர்கள்.மற்றவர்கள் போடும் அனானிக் கமெண்ட் ஐக் கூட நான் தான் போடுவதாக சொல்கிறார்கள்.ஏற்கனவே என் மேல் காண்டாக இருப்பவர்கள் மீண்டும் பேச இடம் கொடுக்கலாமா?
அன்புடன்!

நல்லதந்தி!

நல்லதந்தி says:

//நீங்கள் மூனு நாலு பேர் சேர்ந்து லக்கியை கும்முவதாக (நினைத்துக்கொண்டு) சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்கிறீர்கள்...

லக்கியிடம் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சி கொண்ட ஒருவரின் பணி தான் இந்த லொட்டை மேட்டருக்கு காரணம்..//

மன்னிக்கவும் ரவிசார்!.இது அவருடைய பதிவிற்கு பதில் பதிவுதான்.மற்றபடி எந்தக் காழ்ப்புணர்ச்சியும் கிடையாது.எனக்கு பதிவரசியலில் துளி கூட விருப்பம் இல்லை. :).

நல்லதந்தி says:

//சத்தியமாக நீங்கள் சரக்கு உள்ள ஆள்
நல்ல நகை சுவை .//

நல்ல நகைச் சுவை! :))

Anonymous says:

//``````////Repeஎt. Looks like Dog barking against சன்.////

ஏம்பா அனானி, பொட்ட நாயிக்கு englishல பேரு sunஆ

//

இல்லைங்க... எந்த எழவுக்கும் லாயக்கில்லாத பிச்சைகார பயலுகன்னு அர்த்தம்.//``````

அன்புள்ள அனானிகளுக்கு!.தயவு செய்து கடுமையான வார்த்தைகளை உபயோகப் படுத்த வேண்டாம் என்று கரம் கூப்பிக் கேட்டுக் கொள்கிறேன்.
ஏற்கன்வே அனானியா வந்து யார் எழுதினாலும்,பெயரை மட்டும் வைத்துக் கொண்டு சைட் முதல் மற்ற எல்லா விவரங்களையும் மறைத்து கனெட் போடும் பெயருள்ள அனானிகள் நல்லவர்கள்.மற்றவர்கள் போடும் அனானிக் கமெண்ட் ஐக் கூட நான் தான் போடுவதாக சொல்கிறார்கள்.ஏற்கனவே என் மேல் காண்டாக இருப்பவர்கள் மீண்டும் பேச இடம் கொடுக்கலாமா?
அன்புடன்!

நல்லதந்தி!//

அவ்வளவு கவலை உள்ளவர் அந்த பொட்டை நாயீ என்று ஒருவர் எழுதிய பினூட்டத்தை தூக்கி இருக்க வேண்டும். எரிகின்ற தீயில் என்னை ஊற்றுவதுதான் உங்கள் எண்ணமா? அன்tha வேலையை தான் தற்போது பார்த்து வருகிறீர்கள்.

நல்லதந்தி says:

//அவ்வளவு கவலை உள்ளவர் அந்த பொட்டை நாயீ என்று ஒருவர் எழுதிய பினூட்டத்தை தூக்கி இருக்க வேண்டும். எரிகின்ற தீயில் என்னை ஊற்றுவதுதான் உங்கள் எண்ணமா? அன்tha வேலையை தான் தற்போது பார்த்து வருகிறீர்கள்.//

அந்த கமெண்ட் ஐ எடுத்துவிட்டேன்.எரிகிற தீயை அணைக்க வேண்டும் என்ற எண்ணம் தான் எனக்கு இருக்கிறது.
கமெண்ட் மாடுரேசன் வைப்பது எனக்கு சிரமான காரியம்,எனென்றால் நான் கம்ப்யூட்டரிலேயே வேலை செய்யும் தொழில் சம்பந்தப் பட்டவன் இல்லை.அதனால் ஒவ்வொரு கமெண்ட்டிற்கும் இ-மெயிலை என்னால் பார்த்து அனுமதித்துக் கொண்டிருக்க முடியாது. சிரமத்திற்கு மன்னிக்கவும்!

பெருசு says:

//தமிழ்மணத்தில் 'பெருசு' பதிவரால் வழக்கம்போல உயர்சாதியுணர்வு ஊட்டி வளர்க்கப்படுகிறது.//

//ஊட்டி//
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

கொடைக்கானலும் ஏற்காடும் என்ன பாவம் செய்தன????

Anonymous says:

லக்கிலுக் ஆஃபீசில் இண்டர்நெட் ஃப்யூஸ் பிடிங்கிட்டாங்களாம். அதுலே ஏற்கனவே எரிச்சல். ஏதோ புலம்பிட்டு போகட்டும்னு வுடாம இது என்ன சிறுபிள்ளத்தனமா பதிவு போடறீங்க.

ஆரணி குப்புசாமி முதலியார்

செந்தழல் ரவி says:

வால்பையனை கும்மியதையும் கன்னாபின்னாவென்று கண்டித்துக்கொள்கிறேன்...
(நான் மெய்யாலுமே லீவாக இருந்திருக்கலாம்)

நல்ல தந்தி...

எதிர்பதிவா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!!!

லக்கியின் நண்பன் says:

//லக்கியின் ரசிகன்
October 20, 2008 11:35 AM


ஹல்லோ... நீங்கள் எல்லாம் லக்கிக்கு போட்டியா... இது காமெடியா இல்ல??

ஹா ஹா ஹா

வடிவேலு வீட்டுல கல் எரிஞ்ச சம்பவம் தான் நியாபகம் வருது... வடிவேல விட மோசமா அலுகுரீங்கலே..

நல்லதந்தி
October 20, 2008 11:44 AM


//ஹல்லோ... நீங்கள் எல்லாம் லக்கிக்கு போட்டியா... இது காமெடியா இல்ல??

ஹா ஹா ஹா//

சத்தியமா இல்லீங்கண்ணா!.அவரு எழுத்தாளரு,நான் சத்தியமா எழுத்தாளன் இல்லை.அப்புறம் நானும் லக்கியின் இரசிகன் தான்.நாங்க பேசிறது (மன்னிக்க அதான் முடிஞ்சிடுச்சே!) பேசினது,அவரோட அகங்காரத்தைப் பத்தி மட்டும் தான்!

யோசிப்பவர்
October 20, 2008 11:56 AM


//எல்லாமே தனித்தனி பதிவர்கள்தான்.எல்லாம் ஒரே ஆள் அல்ல!.வால்பையனுக்கும் எனக்கும் பழக்கம் உண்டு.ஆனால் நண்பர் ப்ளீச்சிங் பௌடர் இணையதின் மூலம் மட்டுமே பழக்கம்!.அதே போலத்தான் நண்பர் பக்கிலுக்கும்!//
ஒன்னியும் புரீலயே!! நல்லாருங்கடே!!

Anonymous
October 20, 2008 12:17 PM


// ஹல்லோ... நீங்கள் எல்லாம் லக்கிக்கு போட்டியா... இது காமெடியா இல்ல??

ஹா ஹா ஹா

வடிவேலு வீட்டுல கல் எரிஞ்ச சம்பவம் தான் நியாபகம் வருது... வடிவேல விட மோசமா அலுகுரீங்கலே //
Repeat. Looks like Dog barking against sun.

லக்கியின் ரசிகன்
October 20, 2008 12:46 PM


இந்த பிரச்சினையை மோசமான முறையில் ஆரம்பித்து , மோசமாக தாக்கியது ப்ளீச்சிங் பௌடர்தான் . அதன் பின்புதான் லக்கி தாக்கியவர் பாணியில் பதில் சொன்னார்.

============================================================================================================================

Bleachingpowder said...

தம்பி கனேஷா,

இங்க நான் இருக்கறதே உங்க லக்கி சொல்ற மாதிரி, சும்மா டைம் பாஸ் மச்சி.

சும்மா டைம் பாஸ் மச்சினு சொல்லிட்டு, தமிழ்மணத்திலேயே குத்த வச்சுட்டு இருக்க நான் ஒன்னும் உங்கள மாதிரி வேலை வெட்டி இல்லாம இல்ல.

இல்ல பேருக்கு ஒரு வேலைல இருந்துட்டு ஒரு நாளைக்கும் முனு படம் பார்த்துட்டு விமர்சணம் எழுதிட்டு, பிச்சுல சுண்டல் சாப்பிட்டு வெட்டி கூட்டம் போட எனக்கு நேரமும் இல்லை. கிட்ட தட்ட ஒரு மாசதுக்கு அப்புறம் இப்ப தான் இந்த பதிவ எழுதுறேன். அதனால யாரையும் சொறிஞ்சு அதனால கிடைக்குற புகழெல்லாம் ( haiyo..haiyo) எனக்கு தேவையும் இல்லை.

//உன்னை பார்த்தால் படித்தவன் போல இருக்கிறது //

நிஜாமா அப்படியா தெரியுது... தேங்ஸ்பா

//அதை விட்டு விட்டு என்னோட டவுசர கழட்டல ஜட்டிய கழட்டலனு எதற்கு இந்த வீண் வேலை ..
//

இது அபாண்டமான குற்றச்சாட்டு, உன் டவுசர், ஜட்டிய நான் எப்போங்க கழட்டுனேன்.வேனும்னா அடிக்கடி ஒருத்தர் தாவு தீருது, டவுசர் கிழியுது சொல்லுவாரு, அவர போய் கேளு.

//இப்படிக்கு உன் மீது மதிப்பு மரியாதை எதையும் வைக்காத உனக்கு ஆகாத//

என்னமோ இப்போ நீ ஒருத்தன் தான் எம்மேல மரியாத வக்காத மாதிரிய பேசுர.

//உட்டாலக்கடி தமிழன்....//

அத எதுக்கு சொல்லீட்டு, பாத்தாலே தெரியுது


பின் குறிப்பு : கேள்வி தரம் எப்படியோ, அதே தரத்தில் தான் பதிலும் என்னிடத்தில் கிடைக்கும்.

புர்ஞ்தா

========================================================================================================

யாரோ கேட்ட கேள்விக்கு அவர் லக்கியை தனிப்பட்ட முறையில் தாக்குகிறார். அதற்குதான் லக்கி அவர் பாணியிலே பதில் அளித்தார்.

நீங்கள் கடந்த ஒருமாத பதிவுகளை படித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்.

லக்கி கலைஞர் அபிமானி என்பதற்காக அவரை தாக்கதீர். அவர் கொள்கை அவருக்கு. உங்கள் கொள்கை உங்களுக்கு. அவருக்கு பாடம் புகட்டி நீங்கள் ஒன்று அவரை அத்வானி ஆதரவாளராக ஆக்கி விட முடியாது
///////////////////////

யோவ் அல்லக்கை, லக்கி லுக்கை எத்தினி நாளா உனக்கு தெரியும்? எனக்கு அதை விட அதிகமா அதாவது பதிவு எழுத ஆரம்பிக்க முன்னே தெரியும். சும்மா பொத்திகிட்டு போய்க்கினே இரு கண்ணு.
அவன் நல்ல எழுத்தாளன். ஆனா மண்டைக்கனம் ஜாய்ஸ்தி. மாறுபட்ட கருத்தை எழுதினவன் யாராயிருந்தாலும் அவன் பரம்பரையே இழுப்பான். இப்ப ஏதொ சினிமாவுக்கோ அரசியலுக்கோ அடி போடுரதினாலே இப்போ அடக்கி வாசிக்கிரப்போலே நடிக்கான்.
சரி எப்படியானாலும் அவன் நல்ல இருக்கட்டனும்லே!

லக்கியை நல்லா தெரிஞ்சவன்.

லக்கியின் ரசிகன் says:

//யோவ் அல்லக்கை, லக்கி லுக்கை எத்தினி நாளா உனக்கு தெரியும்? எனக்கு அதை விட அதிகமா அதாவது பதிவு எழுத ஆரம்பிக்க முன்னே தெரியும். சும்மா பொத்திகிட்டு போய்க்கினே இரு கண்ணு.
அவன் நல்ல எழுத்தாளன். ஆனா மண்டைக்கனம் ஜாய்ஸ்தி. மாறுபட்ட கருத்தை எழுதினவன் யாராயிருந்தாலும் அவன் பரம்பரையே இழுப்பான். இப்ப ஏதொ சினிமாவுக்கோ அரசியலுக்கோ அடி போடுரதினாலே இப்போ அடக்கி வாசிக்கிரப்போலே நடிக்கான்.
சரி எப்படியானாலும் அவன் நல்ல இருக்கட்டனும்லே!

லக்கியை நல்லா தெரிஞ்சவன்.//

யோயோவ்.. லக்கியை நல்லா தெரிஞ்சவனே.....

திறமை இருப்பவனிடம் மண்டை கணம் இருப்பதில் தவறில்லை. உனக்கென்ன வவுத்தேரிச்சலா? இல்லை வேறேதும் எரிச்சலா? . இல்லை லக்கி கிட்ட எதையாவது கொடுத்து புண்ணாக்கி கிட்டியா?

உன்கிட்ட நல்லவன்னு பெயர் வாங்கனும்னு லக்கிக்கு என்ன தேவை இருக்கு...

நான் லக்கியின் எழுத்துக்களை வாசிப்பவன். அவரிடம் சென்று நட்போ இல்லை சொந்தமோ பாராட்ட போவதில்லை. அதற்கு எனக்கு தேவையும் இல்லை. அவருக்கு ரசிகனாய் இருப்பது மட்டும் போதும்.

நீ மூடிகிட்டு போ.

Anonymous says:

//நான் லக்கியின் எழுத்துக்களை வாசிப்பவன். அவரிடம் சென்று நட்போ இல்லை சொந்தமோ பாராட்ட போவதில்லை. அதற்கு எனக்கு தேவையும் இல்லை. அவருக்கு ரசிகனாய் இருப்பது மட்டும் போதும். //

Namakku Naamae thittam?

லோகு says:

லக்கி ரொம்ப பிரபலமாகிட்டு வர்ற மாதிரி தெரியுது...
விமர்சிக்கபடுபவனிடம் விஷயம் இருப்பதாக கொள்ளலாம்.

Anonymous says:

//உன்கிட்ட நல்லவன்னு பெயர் வாங்கனும்னு லக்கிக்கு என்ன தேவை இருக்கு...

நான் லக்கியின் எழுத்துக்களை வாசிப்பவன். அவரிடம் சென்று நட்போ இல்லை சொந்தமோ பாராட்ட போவதில்லை. அதற்கு எனக்கு தேவையும் இல்லை. அவருக்கு ரசிகனாய் இருப்பது மட்டும் போதும்.

நீ மூடிகிட்டு போ//

ரசிகனாக இரு கூடவே கிறுக்கன் அரை லூசு ஏன் மொல்ல மாறியாக கூட இறு. யாருலே உன் பயோடேடாவை கேட்டா பொதிகிட்டு போ

Anonymous says:

B//logger செந்தழல் ரவி said...

வால்பையனை கும்மியதையும் கன்னாபின்னாவென்று கண்டித்துக்கொள்கிறேன்...
(நான் மெய்யாலுமே லீவாக இருந்திருக்கலாம்)

நல்ல தந்தி...

எதிர்பதிவா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!//
நல்லதந்தி பூனூல் நெளிகிறது, நல்லதந்தி பார்பானியம்னு ரவி உளற ஆரம்பிச்சுடுவாருலே