சோதனை!----சோதனை மேல் சோதனை மற்றவர்களுக்கு!

Posted on Saturday, August 30, 2008 by நல்லதந்தி



என்னுடைய பதிவுகளில் மறு மொழியே வருவதில்லை.வந்ததாலும் அது மிகக் குறைவாகவே இருக்கும் இருந்தாலும் என்னுடைய சில பதிவுகள் சூடான இடுகையில் ஆச்சரியமாக வந்தன!.அது எப்படித் தெரியவில்லை.மக்கள் வாழ்க!.




இருந்தாலும் மறுமொழி வராதது கண்டு, வலைப்பூ பாலிடிக்ஸ்(?) எதாவது இருக்கும் போலிருக்கிறது என்று, அசிரத்தையாக அதைப் பற்றி அலட்டிக்காமல் இருந்தாலும் மனதில் சிறு குறை இருந்தது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்!.




மறுமொழி அதிகம் வராத குறையை, நானே மறு மொழி போட்டுக் கொள்வது போன்ற "டகால்டி" வேலைகளால் தீர்த்துக் கொண்டேன்!....அடப்பாவின்னு சொல்லாதீங்க!.எம் பேரில் தான் போடுவேன்!..வேறு யாராவது தப்பித்தவறி மறுமொழி போட்டிருந்தால் அவர்களுக்கு பதில் சொல்லற சாக்கில் பிரித்துப் பிரித்து நாலு மறுமொழி போடுவேன்!.




அப்போதான் வால் பையன் சொன்னாரு,



வால்பையன்
document.write(tamilize('August 27, 2008 1:08 PM'))
நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே
நல்லதந்தி
document.write(tamilize('August 27, 2008 1:23 PM'))
//வால்பையன் said... நல்ல செய்தி, அரசியல் நிலவரங்களை தெரிந்து கொள்ள உங்கள் பிளாக் படித்தாலே போதும் போலிருக்குதே//அப்பா... இன்னிக்குத்தான் வால்பையனாரின் கருணை என் மேல் விழுந்து இருக்கு!
வால்பையன்
document.write(tamilize('August 27, 2008 1:27 PM'))
எப்போதுமே இருக்கு!ஆனால் சில நேரங்களில் உங்கள் பின்னூட்ட பெட்டி திறக்க மறுக்கிறது!உங்களுடைய பதிவுகள் தான் எப்போதுமே சூடான இடுக்கையில் வருகிறதே!பிறகு ஏன் பின்னூட்டங்கள் சரியாக வருவதில்லை என்று யோசிக்கவும்!


இதைப் பத்தி யோசிச்சேன்.அப்போ நண்பர் செந்தழல் ரவி சொன்னாரு,


செந்தழல் ரவி
document.write(tamilize('August 27, 2008 6:14 PM'))
உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்
நல்லதந்தி
document.write(tamilize('August 27, 2008 6:32 PM'))
// செந்தழல் ரவி said... உங்கள் பின்னூட்ட பெட்டியை இப்படி பாக்ஸுக்குள் இல்லாமல் இடது புறம் திறப்பது போல் வைக்கவும். அது தான் உங்களுக்கு பின்னூட்டம் வராமைக்கு காரணம்//நன்றி நண்பர் செந்தழல் ரவி.உங்க புண்ணியத்தில சைட்டு கொஞ்சம் சூட்டாச்ச்சு!.பின்னூட்டப் பெட்டியை எப்படி மாற்றுவது என்று தெரியவில்லை.டெம்ளேட் மாற்றினால் சரியாகிவிடுமா?.டெம்ளேட் மாற்றினால் ஏதாவது பிரச்சனை வருமா?.... முயற்சி செய்கிறேன்.மீண்டும் உங்களுக்கு நன்றி!

செந்தழல் ரவி
document.write(tamilize('August 28, 2008 9:43 AM'))
எப்படியோஇடுகை சூடானா சரி...!!!டெம்ப்ளேட்டை மாற்றுவதால் எந்த பிரச்சினையும் வராது என்று நினைக்கிறேன்...பின்னூட்ட பெட்டிக்கான கமெண்ட் செட்டிங்ஸையாவது மாற்றவும்...எதிர்க்கட்சியாக இருந்தாலும் பரவாயில்லை, லக்கிலூக்காரிடமே ஐடியா கேட்கலாம் ))




அதனால, மறுமொழி பெட்டியைச் சரிசெய்யத் தெரியாமல் மொத்த டெம்ப்ளெட்டையே மாத்திட்டேன்.


இப்ப பின்னூட்டம் வருதான்னு பார்க்கலாம்!


நன்றிகள் நண்பர் வால்பையனுக்கும்,நண்பர் செந்தழல் ரவி அவர்களுக்கும்!


மற்றும் ஹி...ஹி....லட்சக்கணக்கான ரசிகப் பெருமக்களுக்கும்!

11 Responses to "சோதனை!----சோதனை மேல் சோதனை மற்றவர்களுக்கு!":

துளசி கோபால் says:

பொட்டி வருதான்னு பார்த்தேன்:-)

Costal Demon says:

நான் லட்சத்தில் முதல்வன் ;-)இனிமேலாவது எக்கச்சக்கமா எழுதித் தள்ளுங்க...

Costal Demon says:

ஆஹா துளசி டீச்சர் முந்திட்டாங்களே... பரவாயில்லை...லட்சத்தில் இரண்டாவது நானேதான்...

நல்லதந்தி says:

நன்றி துளசி மேடம்.
நன்றி rams

முதன் முதலாய் வந்ததற்கு நன்றீ!

Anonymous says:

பொட்டி தொரந்துருச்சி ... பொட்டி தொரந்துருச்சி.... யுரேகா .... யுரேகா...

கிரி says:

//வேறு யாராவது தப்பித்தவறி மறுமொழி போட்டிருந்தால் அவர்களுக்கு பதில் சொல்லற சாக்கில் பிரித்துப் பிரித்து நாலு மறுமொழி போடுவேன்!.//

ஹா ஹா ஹா

உங்க டெம்ப்ளேட் மாற்ற கூறி பின்னூட்டம் போடலாம் என்று பார்த்தால் அதற்கே திறக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தது.

இனி பின்னூட்டமாக வந்து குவிய வாழ்த்துக்கள்

நல்லதந்தி says:

//உங்க டெம்ப்ளேட் மாற்ற கூறி பின்னூட்டம் போடலாம் என்று பார்த்தால் அதற்கே திறக்க மாட்டேன் என்று பிடிவாதம் செய்தது.//
நன்றி கிரி.இப்போ சரி செஞ்சிட்ட்டோமில்லே! :)

//இனி பின்னூட்டமாக வந்து குவிய வாழ்த்துக்கள்///

சொல்லப்போனால் பின்னூட்டத்தை நான் அதிகம் எதிர்ப்பார்ப்பது இல்லை! :)

Anonymous says:

கடமை செய் பலனை எதிர்ப்பார்க்காதே

நல்லதந்தி says:

// டிரவுசர் பாண்டி
பொட்டி தொரந்துருச்சி ... பொட்டி தொரந்துருச்சி.... யுரேகா .... யுரேகா...//

:) :) :)

http://urupudaathathu.blogspot.com/ says:

பொட்டி ஒப்பின் ஆயிடுச்சி i ..
இனி பின்னூட்ட மழை தான் ...

வால்பையன் says:

சரியாகிவிட்டது!
வாழ்த்துக்கள்!

இதே போல் அம்மாவின் பிரச்சனைகளும் அடியோடு மறையவேண்டும் என்பது தானே உங்கள் ஆசை.