நண்பர்கள், அன்பர்கள், உட்பட, அனைவருக்கும், பாரபட்சமின்றி, இன, ஜாதி, மொழி,மத, பேதமின்றி, எல்லோ ரும் நல்ல வாழ்க்கையும், நல்லசுற்றமும், நல்ல சுழலும், பெற்று நல் வாழ்வு வாழ, அனைவரின் வாழ்க்கையிலும் மங்கலம் பொங்க தீபாவளி நல்வாழ்த்துகள்!.
முருகனின் திருவருளால் அனைத்தையும் இன்நன்நாளில் நீங்கள் பெற அவனிடம் வேண்டும்,
நல்லதந்தி