
இரண்டு கோலிவுட் பையன்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
"உன் அப்பாவைக் காட்டிலும் என் அப்பா உசத்தி!"
"இல்லை"
"உன் அம்மாவை விட என் அம்மா உசத்தி."
மற்றவன் தயங்கினான்:
"இருக்கலாம்......ஏன்னா என் அப்பா கூட அதேதான் சொல்கிறார்."
ஜேம்ஸ் புதிதாய் ஒரு அலுவலகம் ஆரம்பித்தான்.மூன்று அழகான இளம் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.
வந்து பார்த்த ஒரு நண்பன்,"மூன்று பெண்களா!. எப்படி வேலை நடக்கும்?". என்று ஆச்சரியப் பட்டான்.
"ஏன், என்ன கஷ்டம்?. இரண்டு பேருக்கு லீவு கொடுத்து அனுப்பிவிடுவேன்"
அடுத்த வீட்டில் இருந்த பெண் நல்ல அழகி.லில்லியின் கணவன் ஏதாவது ஒரு சாக்கில் அங்கே போவான்.திரும்பி வர ரொம்ப நேரமாகும்.
ஒரு முறை அங்கே சென்றவன் லேசில் திரும்பவில்லை.லில்லி அங்கே போய்க் கதவைத் தட்டினாள்."ஜான்! எத்தனை நேரம் நீ வர!"
உள்ளே இருந்து பெண்ணின் பதில் வந்தது. "இதோ பார்,இப்படி அடிக்கடி குறுக்கிட்டிருந்தேயானால் இன்னும் நேரமாகும்".
அது ஒரு தினுசான இடம்.
அவனருகே ஓர் அழகி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சினாள்.
"உன் வயசு என்ன?"
"பதிமூன்று," என்றாள்.
"ஆ!" என்று துள்ளியெழுந்தான் அவன்."மடியை விட்டு கீழே இறங்கு!"
"சே!... மூட நம்பிக்கை!" என்று அவள் சிணுங்கினாள்.
மேனேஜரின் மேஜை மீதிருந்த டம்ளரைக் கைத் தவறுதலாய்த் தள்ளிவிட்டாள் அந்த அழகிய ஸ்டெனோ.
கண்ணில் நீர் தளும்ப, " இன்று காலையில் இருந்து நான் எது செய்தாலும் தப்பாகவே போகிறது," என்றாள்.
மேனேஜர் ஆர்வத்துடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
"அப்படியா! ராத்திரிக்கு நாம் சினிமாவுக்குப் போகலாமா?"
லிஸ்ஸி மரணப் படுக்கையில் இருந்தாள்.கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு,"என்னை மன்னியுங்கள்.உங்களுக்கு நான் பல முறை துரோகம் செய்திருக்கிறேன்.எனக்கு மன்னிப்பே கிடையாது," என்று விம்மினாள்.
"அலட்டிக்காதே லிஸ்ஸி,உனக்கு விஷம் வைத்தது நான் தான் " என்றான் அவன்.