இரண்டு கோலிவுட் பையன்கள் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள்.
"உன் அப்பாவைக் காட்டிலும் என் அப்பா உசத்தி!"
"இல்லை"
"உன் அம்மாவை விட என் அம்மா உசத்தி."
மற்றவன் தயங்கினான்:
"இருக்கலாம்......ஏன்னா என் அப்பா கூட அதேதான் சொல்கிறார்."
ஜேம்ஸ் புதிதாய் ஒரு அலுவலகம் ஆரம்பித்தான்.மூன்று அழகான இளம் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.
வந்து பார்த்த ஒரு நண்பன்,"மூன்று பெண்களா!. எப்படி வேலை நடக்கும்?". என்று ஆச்சரியப் பட்டான்.
"ஏன், என்ன கஷ்டம்?. இரண்டு பேருக்கு லீவு கொடுத்து அனுப்பிவிடுவேன்"
அடுத்த வீட்டில் இருந்த பெண் நல்ல அழகி.லில்லியின் கணவன் ஏதாவது ஒரு சாக்கில் அங்கே போவான்.திரும்பி வர ரொம்ப நேரமாகும்.
ஒரு முறை அங்கே சென்றவன் லேசில் திரும்பவில்லை.லில்லி அங்கே போய்க் கதவைத் தட்டினாள்."ஜான்! எத்தனை நேரம் நீ வர!"
உள்ளே இருந்து பெண்ணின் பதில் வந்தது. "இதோ பார்,இப்படி அடிக்கடி குறுக்கிட்டிருந்தேயானால் இன்னும் நேரமாகும்".
அது ஒரு தினுசான இடம்.
அவனருகே ஓர் அழகி வந்து அவன் மடியில் உட்கார்ந்து கொண்டு கொஞ்சினாள்.
"உன் வயசு என்ன?"
"பதிமூன்று," என்றாள்.
"ஆ!" என்று துள்ளியெழுந்தான் அவன்."மடியை விட்டு கீழே இறங்கு!"
"சே!... மூட நம்பிக்கை!" என்று அவள் சிணுங்கினாள்.
மேனேஜரின் மேஜை மீதிருந்த டம்ளரைக் கைத் தவறுதலாய்த் தள்ளிவிட்டாள் அந்த அழகிய ஸ்டெனோ.
கண்ணில் நீர் தளும்ப, " இன்று காலையில் இருந்து நான் எது செய்தாலும் தப்பாகவே போகிறது," என்றாள்.
மேனேஜர் ஆர்வத்துடன் அவள் கைகளைப் பிடித்துக் கொண்டார்.
"அப்படியா! ராத்திரிக்கு நாம் சினிமாவுக்குப் போகலாமா?"
லிஸ்ஸி மரணப் படுக்கையில் இருந்தாள்.கணவனின் கையைப் பிடித்துக் கொண்டு,"என்னை மன்னியுங்கள்.உங்களுக்கு நான் பல முறை துரோகம் செய்திருக்கிறேன்.எனக்கு மன்னிப்பே கிடையாது," என்று விம்மினாள்.
"அலட்டிக்காதே லிஸ்ஸி,உனக்கு விஷம் வைத்தது நான் தான் " என்றான் அவன்.
12 Responses to "பச்சப் புள்ளைங்கப் படிக்கக் கூடாத ஜோக்குகள்!":
காலங்காத்தாலே இத படிக்க வச்சு இந்த பச்சப் புள்ளையை கெடுத்துட்டீங்களே :))
sda
ஆமா நாம எதோ சொல்லப்போக...
அப்புறம் பெரிசும்பாங்க...
நா ஒண்ணூம் சொல்லல... பெருசும் இல்ல...
the cartoon joke is priceless.
look at that guy's face (what an erotic look!!)it made me burst into laughs.
shrek
ஒண்ணுமே புரியல தந்தி... :(
நான் இன்னும் வயசுக்கு வரல போல இருக்கு :(
எனக்கும் புரியல நானும் வயசுக்கு வரலை :))
// Bleachingpowder said...
காலங்காத்தாலே இத படிக்க வச்சு இந்த பச்சப் புள்ளையை கெடுத்துட்டீங்களே :))//
கண்ணு!,விரலைக் வெச்சாக் கூட கடிக்கத் தெரியலியே! :)
//Anonymous said...
sda//
இதுக்கு அர்த்தம் யாராவது சொல்லுங்களேன்!
//கூடுதுறை said...
ஆமா நாம எதோ சொல்லப்போக...
அப்புறம் பெரிசும்பாங்க...
நா ஒண்ணூம் சொல்லல... பெருசும் இல்ல...//
விடுங்க பெருசு!.இந்த சின்னப்புள்ளைங்களே இப்படித்தான் :)
//Anonymous said...
the cartoon joke is priceless.
look at that guy's face (what an erotic look!!)it made me burst into laughs.
shrek//
எனக்கும் பக்குன்னு சிரிப்பு வந்ததாலதான் போட்டேன்.
பாக்கிறத்துக்கு ரொம்ப பாவமா இருக்கு இல்லே! :)
//கொம்பன் said...
ஒண்ணுமே புரியல தந்தி... :(
நான் இன்னும் வயசுக்கு வரல போல இருக்கு :(
//
//பாரிஸ் திவா said...
எனக்கும் புரியல நானும் வயசுக்கு வரலை :))//
அடங்கொக்க மக்கா! நிஜமாலுமே நீங்க அம்புட்டு நல்லவங்களா?.
நாந்தான் கெடுத்திட்டேனா?
====
ஜேம்ஸ் புதிதாய் ஒரு அலுவலகம் ஆரம்பித்தான்.மூன்று அழகான இளம் பெண்களை வேலைக்கு அமர்த்திக் கொண்டான்.
வந்து பார்த்த ஒரு நண்பன்,"மூன்று பெண்களா!. எப்படி வேலை நடக்கும்?". என்று ஆச்சரியப் பட்டான்.
"ஏன், என்ன கஷ்டம்?. இரண்டு பேருக்கு லீவு கொடுத்து அனுப்பிவிடுவேன்"
====
ஹா ஹா ஹா...
கலக்கல்.
====
the cartoon joke is priceless.
look at that guy's face (what an erotic look!!)it made me burst into laughs.
====
agreeging that :) lol
Post a Comment