புதியவன்!

Posted on Saturday, June 28, 2008 by நல்லதந்தி




எல்லாருக்கும் வணக்கம்!
இத்தனை நாள் கரையில் இருந்து வேடிக்க்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்!
இப்பொழுது நானும் குதித்து விட்ட்டேன்!.... உங்களை நம்பி!
என்னதான் நடக்கும் நடக்கட்டுமே!.

5 Responses to "புதியவன்!":

MyFriend says:

வாழ்த்துக்கள். இனிதே தொடரட்டும் உங்கள் பயணம். :-)

நல்லதந்தி says:

//வாழ்த்துக்கள். இனிதே தொடரட்டும் உங்கள் பயணம். :-)
//
நன்றி நண்பர் மை பிரண்ட் அவர்களே!

இவன் says:

ங்ண்ணா வாங்கண்ணா... நீங்களும் ஆரம்பிங்க..... கலக்கீடலாம்...
அப்படியே அந்த word verificationஅ தூக்கீடலாமே??

நல்லதந்தி says:

//ங்ண்ணா வாங்கண்ணா... நீங்களும் ஆரம்பிங்க..... கலக்கீடலாம்...
அப்படியே அந்த word verificationஅ தூக்கீடலாமே??//
இவன் அண்ணா நீங்க சொன்னப்புறம் கேக்காம இருப்பேனா? அதைத் தூக்கிட்டேன். இப்ப பாருங்க...

Anonymous says:

welcome