கருணாவுடன் கொட்டமடித்த பானு!.பள்ளியறை முதல் படுகொலை வரை!

Posted on Friday, September 12, 2008 by நல்லதந்தி


இணைந்த கைகள்! (பள்ளியறை முதல் படுகொலை வரை!)

இப்படியும் நடக்குமா?? என்று சொல்வதே.அபத்தம் இப்படி நடக்காமல் இருந்து இருந்தால்தான் ஆச்சரியம் என்கிற அளவிற்க்கு சமூகத்தில் புரையோடிவிட்ட செயல் இது!பிரபலமானவரின் உறவினர்களால் நடந்து இருப்பதால் அதிக வெளிச்சம் பெறுகிறது.பணவெறி ஒரு குடும்பப் பெண்ணைக் கூட படுக்கை அறைக்கும் படுகொலை வரைக்கும் தள்ள முடியும் என்பதற்கு உதாரணம் இது!


விஜயனைக் கொலை செய்ய கருணாவை சம்மதிக்க வைக்க வேண்டும் என்பதற்காக அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் பானுமதி போயுள்ளார். அவருடன் சேர்ந்து இரவு விருந்து, கிளப்களுக்குப் போவது, நட்சத்திர ஹோட்டல்களில் தங்குவது என தடம் புரண்டு போயுள்ளதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.எம்.ஜி.ஆர். உறவினர் விஜயன் கொலை வழக்கில், அவரது மனைவி சுதாவின் கூடப் பிறந்த தங்கையான பானுமதி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் நியமித்த கூலிப் படையின் தலைவனான கருணா என்கிற கருணாகரன் உள்ளிட்ட பலரும் கைதாகியுள்ளனர்.
இந்த நிலையில் போலீஸ் விசாரணையில் பானுமதியின் மறுபக்கம் குறித்த திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரது செயல்பாடுகள் எம்.ஜி.ஆரி.ன் புகழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாதவையாக, அவற்றைக் குலைக்கும் வகையில் இருப்பது போலீஸாரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.புவனா மூலம் கருணாவின் அறிமுகம் பானுமதிக்கு கிடைத்ததும், அவரை வைத்து விஜயனை தீர்த்துக் கட்ட தீர்மானித்தார். ஆனால் ஆரம்பத்தில் கருணா ஒத்து வராதது போல நடித்துள்ளார். பானுமதியின் நிலையைப் பார்த்த அவர், அவர் மூலம் விஜயனை தீர்த்துக் கட்டி விட்டு, பானுமதியின் வசம் இருந்த பள்ளியைக் கைப்பற்றி விட வேண்டும் என்பதுதான்.இதனால் ஆரம்பத்தில் ஒத்து வராதது போல பிகு செய்துள்ளார் கருணா. இதையடுத்து அவரிடம் நைச்சியமாக நடந்து கொண்டால்தான் கருணா ஒத்து வருவார் என புவனா கூறியுள்ளார். இதையடுத்து கருணாவின் விருப்பம் போல நடக்க ஆரம்பித்துள்ளார் பானுமதி.அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் வளைந்து கொடுத்துள்ளார். கருணாவுடன் தினசரி இரவு ஷோ படம் பார்க்கப் போவது, கிளப்களுக்குப் போவது, விருந்துகளில் பங்கேற்பது, நட்சத்திர ஹோட்டல்களில் போய் தங்குவது என அத்தனையையும் செய்துள்ளார். கருணா கேட்ட அனைத்தையும் கொடுத்துள்ளார் பானு.சாதாரண அக்கா - தங்கை சண்டை, கூலிப்படை, கொலை என போயுள்ளது எம்.ஜி.ஆர். பக்தர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நன்றி...thatstamil

12 Responses to "கருணாவுடன் கொட்டமடித்த பானு!.பள்ளியறை முதல் படுகொலை வரை!":

Anonymous says:

ஏன் சார், பழைய பேப்பர் எதுவும் கிடைக்கலையா? இல்ல கலைஞர் ஏதும் அறிக்கை விடலையா?

நல்லதந்தி says:

Komban said...
ஏன் சார், பழைய பேப்பர் எதுவும் கிடைக்கலையா? இல்ல கலைஞர் ஏதும் அறிக்கை விடலையா?//
:)) ;) :)

Anonymous says:

:)):)):)):)):);)

Anonymous says:

Don't do character asacination unless you know the truth.

ரவி says:

Aunty Super hehehehe

Anonymous says:

செந்தழல் ரவி said...

Aunty Super hehehehe///

மாமா கொண்டே போட்டுடுவார்

Anonymous says:

//மாமா கொண்டே போட்டுடுவார்//
maami pootte konnuttaar!

நல்லதந்தி says:

//செந்தழல் ரவி said...
Aunty Super hehehehe//
விடுங்க ரவிசார்!மாமி அடுத்த அசைன்மெண்ட் கொடுக்கும் போது பாத்துக்கலாம்!:)):)))

Anonymous says:

SUMMA VIDUNKA SIR...ITHUELAM SAKAJAMAPPA.....

வால்பையன் says:

விஜயனுக்கும் பானுவுக்கும் என்ன உறவு?

நல்லதந்தி says:

/// வால்பையன் said...
விஜயனுக்கும் பானுவுக்கும் என்ன உறவு?///
வேறேன்ன "எமன்"னங்குற உறவுதான்!

Anonymous says:

விஜயனுக்கும் பானுவுக்கும் என்ன உறவு?///
வேறேன்ன "எமன்"னங்குற உறவுதான்//
:)) :D :P