அஞ்சரைக்குள்ள வண்டி!
ஆறு மணிக்கும் கவலைப் படாமல் நான்,
ஆறரை மணிக்குத்தானே படம்!.
இந்த கவிதையை நான் நட்டுக் கொண்டு நடு இரவில் எழுதியது.
இதனுடைய உரிமை,காப்பிரைட் என்னிடம் மட்டும் உள்ளது.காப்பியடித்து இணையத்தில் புகழ் பெற நினைப்பவர்கள்,காப்பிரைட் சட்டத்தின் படி தண்டணைக்குள்ளாவார்கள்.
இப்படிக்கு
நல்லதந்தி!.
இணையத்தில் மக்களால் தினம் ஒன்றரை லட்சம் உதை வாங்குபவன்!.
5 Responses to "அஞ்சரைக்குள்ள வண்டி!":
ஏழு மணிக்குள் தெரிந்துவிடும் ...
ஏழரை பிடித்திருகிறதா இல்லையா என...
எட்டடிதவுடன் எழும்பி ஓட்டம் ...
இந்த மாதிரி தலைப்பு வெச்சா அனானியாதான் பின்னூட்டம் போட முடியும்
ஹாஹா... சூப்பர்...
கவித... கவித..
இந்த மாதிரி படம் பார்த்து விமர்சணம் எழுத தான் பதிவர நேர்ந்து உட்டுறுக்காங்களே, இப்ப நீங்களுமா. ம்ம்ம் நடத்துங்க நடத்துங்க :))
:)):))ஹாஹா... சூப்பர்...
Post a Comment