இது பழைய விஷயம் தான், இருந்தாலும் இப்போ தீடீரென்னு நினைவுக்கு வந்தது. ஒரு சின்ன விஷயத்துக்கே இவ்வளவு நன்மை இந்த இரட்டை இலையால் இருக்கான்னு நான் வியக்கிறேன்., பெரிய விஷயத்துக்கு ஜனங்களுக்கு எவ்வளவு உபயோகமாய் இருக்குமோ!.
அப்புறம் நாளைக்கு தேர்தல் . ஹய்யா ஒரு நாள் லீவுன்னு ஜாலியா இருக்கிறதுக்காக நேத்தே சரக்கு வாங்கி வெச்சிருந்தாலும், எந்த வேலையா இருந்தாலும் முதலிலே ஓட்டைப் போட்டுட்டு அப்புறம் உங்க ஜாலியையும், ஜோலியையும் பாருங்க!. இதுக்கும், மேலே உள்ள இரட்டை இலைக்கும், நீங்க சம்பந்தப் படுத்திக்கிட்டா நான் தான் பொறுப்பு!.. ஹி..ஹி...ஹீ....
ஆகவே ஜனங்களே நாளைக்கு மறக்காம ஒட்டுப் போட்டுடுங்க...
இரட்டை இலையாலே செல் போனுக்கே “சார்ஜ்” ஏத்தமுடியும் போது நாட்டுக்கும், நமக்கும் “சார்ஜ்” ஏத்தமுடியாதா?.......
10 Responses to "இரட்டை இலையால் விளையும் நன்மை!":
ஹா ஹா ஹா
ஏற்காட்ல உட்காந்து யோசிச்ங்களோ!
சரக்கு வாங்கி வச்சிடிங்களா!
இங்கே நானும் ஒன்றைச் சொல்லிக் கொள்ள ஆசைப் படுகிறேன். வெயிலின் கொடுமையால் கடந்த 15 நாட்களில் மட்டும் 100-க்கும் மேலானோர் பலியாகியிருக்கின்றனர். தமிழகத்தில் தினமும் உதயமாகும் சூரியனின் அக்னிக் கொடுமையால் பல உயிர்கள் போவதற்கு வாய்ப்புண்டு. எனவே மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.
வாங்க வால்!. சனிக்கிழமை உங்களை மிஸ் பண்ணியதில் எனக்கு ரொம்ப வருத்தம். சாரி வால்!.
வாங்க globen! மக்கள் அநியாயமாக சூரியனின் அக்னிச்சித்திரவதையில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க இலை துளிர்க்கும் அதிகாலையிலே தங்கள் ஓட்டைப் போட்டு விட வேண்டும்!
மூன்று நாட்களுக்கு முன் சூரிய அஸ்தமனமும், சந்திர உதயமும் ஒரே நேரத்தில் நடந்ததை நினைவூட்டுகிறேன்.
Ottu pottutuvom
அல்லு கழண்டு போய் இருக்கிறதாமே திம்மிகள் கூடாரம். மற கயிண்டு போன மாதிரி Blog லாகூர் புலம்பிண்டு திரியறாங்கள்.
அந்த இரட்டை இலைக்கு மட்டும் இல்ல, எல்லா இலைக்கும் சார்ஜ் ஏத்தனும்னா சூரியன் வேணும். இல்லாட்டி மொட்டை மரம் மாதிரி பப்பரப்பானு நிக்க வேண்டியதுதான்.
இமேஜ் நல்ல காமடி
தமிழகத்தில் ஸ்டார் நியூஸ் சேனல் நடத்திய 'எக்ஸிட் போல்' கருத்துக் கணிப்பில் திமுக கூட்டணிக்கு 25 இடங்கள் கிடைக்கும் என்றும், அதிமுக கூட்டணிக்கு 14 இடங்களே கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் விவரம்:
திமுகவும் காங்கிரசும் இணைந்து தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் 25 இடங்களைக் கைப்பற்றுவார்கள்.
அதிமுகவுக்கு 9 இடங்களே கிடைக்கும். பாமக-மதிமுக இரண்டுக்கும் சேர்த்தே 3 இடங்களே கிடைக்கும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் இரண்டுக்கும் சேர்த்து 2 இடங்களே கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன்மூலம் பாமக, மதிமுக, இடதுசாரிகளுக்கு தமிழகத்தில் பெரும் சரிவு ஏற்படும் என்றும், கடந்த முறை ஒரு இடத்தில் கூட வெல்லாத அதிமுகவுக்கு மட்டுமே 9 இடங்களில் வெற்றி கிடைக்கும் என்றும் அந்த எக்ஸிட் போல் கூறுகிறது.
ரெட்டை எலைக்கு கோயிந்தா கோயிந்தா
டாய் கிழட்டு பாடு ராமலிங்கம். இன்னும் நீ சாவலியாடா. ங்கோத்தா சேலத்துக்கு ஆட்டோ அனுப்பறோம் இரு.
Post a Comment