சீமான்,அமீர் கைது! சிலிர்த்தெழுந்த சத்தியராஜ்! ஒரு நேரடி ரிப்போர்ட்!

Posted on Saturday, October 25, 2008 by நல்லதந்தி

சத்தியராஜ் கலந்து கொண்ட மனிதச் சங்கிலி விழாவில் (நிகழ்ச்சி?, கலைஞர் கலந்து கொண்டாலே விழாவாத்தான் நினைக்கத் தொன்றுகிறது அவர்தான் இது விழும் அரசல்ல விழா அரசு! என்று சிலேடையாக ஜெயலலிதாவிற்க்குப் பதில அளித்து இன்று வரை விழாவை விடாமலேயே இருக்கிறார்!) அவரைப்பற்றி எந்தப் பத்திரிக்கைகளும் சரியான படி எந்தத் தகவலும் கொடுக்கவில்லை.மைக் இல்லாததால் வாய்க்கு வந்தபடி பேசி தற்காலிகப் புகழ் பெற முடியாத ஆதங்கம் சத்தியராஜிற்கு இருப்பதால் அவருக்கு ஆறுதல் தரும் வகையில் நேரடி ரிப்போர்ட்த் தர நமது விஷேச நிருபரை அனுப்பியிருந்தோம்.

நமது நிருபரின் நேரடி ரிப்போர்ட்!

ஈழத்தமிழர்களுக்காக மனிதச் சங்கிலியில் கலந்து கொண்டு நின்றிருந்த சத்தியராஜ் கருப்புக் கலர் சட்டை போட்டுக் கொண்டு இருந்ததால் அவர் சோகமாக இருப்பதாக நமது நிருபர் நினைத்துக் கொண்டார்.நீங்களும் நினைத்துக் கொள்ளுங்கள்.

நடுவில் நின்ற நமீதாவின் ஒன்றை சத்தியராஜும் மற்றொன்றை சிபிராஜும் பிடித்துக் கொண்டு இருந்தனர் ---கையை!. வலது கையால் நக்மா வினுடையதைப் பிடித்துக் கொண்டிருந்தார்.அதே போல் சிபிராஜ் தன் இடது கையால் நிலாவினுடையதைப் பிடித்துக் கொண்டு நின்றார்.இருவரும், அந்த வட நாட்டு மங்கைகளிடம் தமிழை வளர்த்துக் கொண்டு இருந்தனர்.வாழ்க தமிழ்!

மழை வேறு வரவே சத்தியராஜ் குளிருக்காக கையை இறுக்கிக் கொண்டார். நமீதா வலிக்கிறது என்று சொன்னது நமது நிருபரின் பாம்புக் காதுக்கு விழுந்தது.

மனித சங்கிலி முடியும் நேரத்தில் அந்த அதிர்ச்சியான தகவல் நிருபருக்கு எட்டியது .அவர் சத்தியராஜிடம் “சீமானையும்,அமீரையும் கைது செஞ்சிட்டாங்க சார்! “என்றவுடன் ஆவேசமடைந்த சத்தியராஜ் ‘அடக் கேனக்கூ.......”என்று தன் வழக்கமான பாணியில் திட்ட எத்தனித்தவுடன்,பக்கத்தில் நின்ற நமது நிருபர் “சார் இந்த அரசு கலைஞர் அரசு “ என்றவுடன் வாயைப் பொத்திக் கொண்டு சின்னதாகக் கேனக்கூ...என்றார் தன் பழக்கதோஷத்தை விட முடியாமல்!.அது பூனை மியாவ் என்று கத்துவதைப் போலிருந்ததால் அருகில் உள்ள போலீசாருக்குக் கேட்கவில்லை.

நிகழ்சி முடித்ததும் கிளம்பிய சத்தியராஜை வழிமறித்த நமது நிருபர் எங்கே சார் சீமானையும்,அமீரையும் காப்பாற்றுவதற்க்கா? என்றார்.அந்தக் கருமத்துக்கெல்லாம் இப்பொ நேரமில்லை,எனக்கு வேற அர்ஜண்ட் வேலை இருக்கிறது என்றார்.நமீதாவைப் பார்த்துக் கொண்டே!

சார் என்னாங்க சார்! அவங்க பின்னாடியே நிப்போமுன்னிங்க இப்போ வீட்டிற்க்கு கிளம்பறிங்களே! என்று நமது நிருபர் கேட்க ,”வீட்டில ஒரு சின்ன வேலை இருக்குங்க” என்றார்.சுற்றி இருந்தவர்கள் சத்தியராஜையே பார்த்துக் கொண்டிருக்கவே வீர இமேஜைக் காப்பாற்ற வேறு வழியின்றி காவல் நிலையம் சென்றார்.

அடுத்து போலீஸ் ஸ்டேசன் சென்ற சத்தியராஜ் போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.

”யோவ்! தமிழனென்றால் இளிச்சவாயனா?.ஏன் அந்த நடிகனை கைது செய்யவில்லை?” என ஆவேசத்துடன் கேள்வி கேட்க,”சார் நீங்க சொன்னது வாஸ்தவம் தான் ஆனா அவரு இந்த மாதிரி பேசலையே?.வேணும்முன்னா அவரு எதாவது படத்தில இந்த மாதிரி வசனம் பேசியிருந்தா சொல்லுங்க, கலைஞரிடம் ,அந்த நடிகரால தொந்தரவு இருக்கான்னு கேட்டுட்டு அவரோட அறிவுரைப் படி சட்டம் தன் கடமையைச் செய்யுதுன்னு சொல்லிட்டு கைது செஞ்சிடலாம்” என்றார் அந்த உயர் போலீஸ் அதிகாரி.

”யோவ்! தமிழனன்னா இந்த மாதிரி ஆவேசமா பேசத்தான்யா செய்வான்,அதுக்கப்புறம் பொத்திக்கிட்டு சும்மாதானய்யா இருப்பான்!. என்னிக்காவது சொன்னதைச் செஞ்சிருக்கானய்யா! .எங்களைப் பாத்துக் கூட இன்னும் உங்களுக்குத் தெரியலையா?.என்னய்யா போலீஸ் நீங்க தூ...” என்று காரி உழிந்தார்.அந்த காரி உமிழ்தலில் ஸ்டேசன் சுவர்கள் எல்லாம் வார்னீஷ் போட்டது போல பளீச் சென்று ஆனதைப் பார்த்த போலீசார் சத்தியராஜைப் பார்த்து,” சார் கக்கூசையும் கொஞ்சம் சுத்தம் செய்யணும் சார்!” என்றனர்.

பிறகு ஆவேசமான சத்தியராஜ் மைக்கைக் கண்டது போல ஆவேசமாகப் பேசத்தொடங்கினார்.இரண்டு மணிநேரம் ஆனபிறகும் பேச்சை நிறுத்தாததால்,ஒரு போலீஸ்காரர் உயர் அதிகாரியுடம் கேட்டார்”சார்! ”கட்” சொல்லிடலாமா?.வீட்டுக்குப் போகணும் ரொம்பப் பசிக்குது சார்!”

25 Responses to "சீமான்,அமீர் கைது! சிலிர்த்தெழுந்த சத்தியராஜ்! ஒரு நேரடி ரிப்போர்ட்!":

Krish says:

ம்ம்ம் ...என்ன பண்ண! ஊருக்குத்தான் உபதேசம்! பெரியார் சீடர் , முற்போக்கு வாதி அப்டீனு சொல்லிக்கிறார், ஆனன, பையன் கல்யாணத்தைக் கூட தமிழ் முறைப் படி நடத்த முடியவில்லை!!!!

நல்லதந்தி says:

//பையன் கல்யாணத்தைக் கூட தமிழ் முறைப் படி நடத்த முடியவில்லை!!!!//

என்ன செய்வது சம்பந்திகளோட மனசைப் புண்படுத்தாத பண்பாடு அது!..ஹி..ஹி..ஹி. :))

Krish says:

இரங்கற்பா எழுதிய கருணாநிதியை கைது செய்ய வேண்டும் - ஜெயலலிதா

விடுதலைப்புலிகளுக்கும் எங்களுக்கும் நேரடித்தொடர்பு கிடையாது- பா.ம.க தலைவர் ஜி.கே.மனி

இந்தியாவுக்கு எதிராக பேசவில்லை- வைகோ விளக்கம்

இலங்கைத் தமிழருக்காக பேசிய சீமான், அமீருக்கு திரையுலகம் அரணாக இருக்க வேண்டும்: சத்யராஜ்

இலங்கைக்கான ராணுவ உதவியை நிறுத்த முடியாது: பிரணாப் முகர்ஜி |

Anonymous says:

சிங்கம் வால் சைஸ் கூட இல்லாதவங்க எல்லாம் இப்போ சுண்டெலி *சு விட்ட மாதிரி(யான‌ சத்தத்துல) கர்ஜனை செய்யுறாங்களாமே? கேக்கவே ரொம்ப பயமா இருக்குதுங்க நல்லதந்தி சார்.

Anonymous says:

ஹாஹா, சினிமாவை ஈழத் தமிழர்கள் தான் வாழ வைக்கிறார்களாம். அடப்பாவிகளா, படம் ரிலீஸ் ஆன உடனேயே எத்தனை வெப்சைட்டிலே ஓடுது. அதெல்லாம் செய்யுறவன் யாரு? பேசுறானுங்க பேச்சு, கேக்குறவன் கேனயா இருந்தா கருணாநிதிக்கு மூளை இருக்குன்னு கப்சா விடுவானுங்க.

Anonymous says:

வலைப்பதிவுல தேச விரோதமா எழுதுறவனுகளை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டப் போறாங்களாமே. அதான் உள்ளூரிலே இருக்கிற புளி (கொ. எடுத்தது) எல்லாம் பொத்திகிட்டு உட்காந்திருக்கானுங்களாமே. மேட்டர் தெரியுமோ?

Anonymous says:

இத்தனை தூரம் விடுதலைப்புலிகளுக்காக இங்கிருந்து பரிந்துபேசும் பலரும், இலங்கைக்குப் போய் ராணுவத்தை எதிர்த்துப் போராடலாமே. இருக்கவே இருக்கிறதே கள்ளத் தோணி..!'

Anonymous says:

//சிங்கம் வால் சைஸ் கூட//

Anonymous, please check the spelling mistake here. Correct it.

Anonymous says:

ஆண் சிங்கம் ஒன்று தன் மனைவியுடன் குகையில் பொழுது போக்கிக் கொண்டிருந்தது.... அந்தப் பக்கம் வந்த நாய் ஒன்று குகை வாசலில் நின்று கொண்டு ஆண் சிங்கத்தை பார்த்து "தைரியம் இருந்தா வெளியே வாடா நாயே(?)" என்றது. ஆண் சிங்கமோ எந்த சுரணையும் இல்லாமல் நரசிம்மராவ் பாணியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது.... பெண் சிங்கத்துக்கு அதிர்ச்சி... அது தன் கணவரைப் பார்த்து "ஏங்க உங்களை கேவலமா திட்டுறான்... வேடிக்கை பாக்கறிங்களே" என்றது..... அதற்கு ஆண் சிங்கம், "எல்லாம் எனக்கு தெரியும். சும்மா இருடி" என்றது....

மீண்டும் நாய் சென்னை பாஷையில் சிங்கத்தை அர்ச்சனை செய்து, "நீ ஆம்பளையா இருந்தா வெளியே வாடா" என்றது.... ஆண் சிங்கம் மீண்டும் அமைதி காக்க, பெண் சிங்கம் உடனே நாயை நோக்கி பாய்ந்தது.....

பயந்து போன நாய் அதிவேகமாக ஓட ஆரம்பித்தது.... பெண் சிங்கமும் நாயை துரத்த ஆரம்பித்தது... காட்டில் நாய் வளைந்து வளைந்து ஓட.... பெண் சிங்கமும் ஆவேசமாய் துரத்தியது....

'வி' ஷேப்பில் இருந்த ஒரு மரக்கிளையின் நடுவில் நாய் பாய்ந்து வெளியேற.... கொஞ்சம் பருமனாய் இருந்த பெண் சிங்கமோ அந்த 'வி' ஷேப்பில் வகையாக சிக்கிக் கொண்டது.... உடனே பெண் சிங்கத்தின் பின்னால் வந்த நாய் ................................................................ மேட்டரை முடித்து விட்டு சந்தோஷமாக ஓடி விட்டது....

எப்படியோ அந்த மரக்கிளையில் இருந்து வெளியேறிய பெண் சிங்கம் மிகவும் டயர்டாக குகையை சென்று அடைந்தது... ஆண் சிங்கத்திடம் சென்று அழுகையுடன் தான் நாயிடம் கற்பிழந்த கதையை சொல்லியது....

ஆண் சிங்கம் கோபமாக, "அது தான் அப்பவே சொன்னேன்... சும்மா இருடி... சும்மா இருடின்னு... நேத்து இதே மாதிரி தான் அவன் என்னையும் கற்பழிச்சான்" என்றது.

- சிங்கம் லக்கிலுக்
http://www.tamilnadutalk.com/portal/lofiversion/index.php/t592.html

கிரி says:

:-)))))))))))))))))))))))))

நல்லதந்தி அவரை போல பேசாம கொஞ்சம் நாகரீகமா எழுதி இருந்தீங்கன்னா அனைவராலும் ரசித்து படிக்கப்பட்டு இருக்கும் என்பது என் கருத்து.

Anonymous says:

லக்கிலுக்
http://www.tamilnadutalk.com/portal/lofiversion/index.php/t592.html

Feb 22 2006, 02:29 PM

இனிமே யாராவது 'சிங்கமுலே'ன்னு சொல்லுவீங்களா?

- இது லக்கி லுக்கே சொன்னது அன்று. இன்னைக்கு தனக்கு தானே சிங்கம்னு சொல்றாரு. உலகமே ஒரு நாடக மேடை. (இந்த டயலாக் நியாபகம் இருக்குதா லக்கி?)

யோசிப்பவர் says:

பதிவு, தரம் என்ன விலைன்னு கேட்குது "நல்ல"தந்தி. நல்லால்லை!:(

Anonymous says:

சிங்கத்தின் கர்ஜனை அய்யோ பாவம் :(

Anonymous says:

சிங்க கதை சூப்பர் அதுவும் சிங்கம் அடிபட்டதை லக்கிலுக் சிங்கம் சொன்னது படு அருமை :))))))))

Anonymous says:
This comment has been removed by a blog administrator.
Anonymous says:

Civilian casualties: setting the record straight
One of the most common fabrications being spread about by those working against the Sri Lanka is that a large number of civilians are being killed in air strikes. Nobody likes conflict, and it's easy to conjure up images of death and destruction being rained down from the air - we've all seen plenty of war films. It isn't just fiction, of course. Air strikes have a thoroughly ugly past, and people tend to believe these stories without feeling the need to ask for supporting evidence. But they simply aren't true.

Just this week, a British Member of Parliament called for an urgent debate on the conflict in Sri Lanka because of his concern about what he described as Government bombing of areas in the North and East of the country.' Barry Gardiner, representing a constituency that is home to a considerable number of Tamil expatriates, demonstrated how uninformed he is - the East hasn't seen violence on anything other than a very local scale for over a year now. And he was almost equally wrong about the North. The LTTE will have fed Barry Gardiner this disinformation in the hope that he would agitate for pressure to be exerted on the Government to capitulate to the separatist demands of the organisation.

It is but one example of the kind. Foreign observers are regularly to be heard pontificating on this topic, spurred on by local propagandists.

The Peace Secretariat has been collecting data on all accusations of civilian deaths and injuries made in Tamil newspapers and websites, including from a number of publications that are known to be intimately associated with the LTTE. While this opens up the possibility of abuse by keenly encouraging the generation of false claims, it also gives a clear indication of the maximum possible extent of any issues there might be with air operations.

The findings are highly instructive. In the last two and a half years, the Sri Lanka Air Force has carried out hundreds of strikes against LTTE targets. But Tamil media sources have reported the demise of no more than 106 civilians, while only another 281 civilians are professed to have sustained injuries. This covers almost the entire period in which the Government has been responding to LTTE actions - from June 2006 to October 2008.

It should be noted that all but 45 of these 106 alleged deaths occurred in a single incident at the beginning of the confrontations. The Sri Lanka Air Force hit an LTTE camp in the jungles of Mullaitivu in August 2006. It maintains that those killed were cadres undergoing military training, and testimony of injured girls who subsequently found their way to areas under Government control backs up photographic and intelligence data supplied by the Sri Lanka Air Force. However, the LTTE claimed that the young women were attending a residential first aid course. Proof of this hasn't been established, and the reputation of the organisation for the recruitment of girls as suicide bombers as well as fighting cadres must surely be taken into account.

The Sri Lanka Air Force can therefore be said to do a good job. Their efforts to safeguard the civilian population compare favourably with those of other countries, including military forces much better equipped than ours.

Human Rights Watch has carried out analyses of the air strikes of the United States Air Force in both Afghanistan and Iraq. They show a far more worrying record.

In Afghanistan, two studies have been conducted. The first looked at the six months from October 2001 to March 2002. Human Rights Watch found evidence of an absolute minimum of 152 civilian deaths, which it put down to the fairly widespread use of cluster munitions. These release a large number of smaller bombs, a proportion of which don't explode on impact and therefore become landmines. The United States Air Force dropped a total of 1,228 cluster munitions containing around 248,056 bombs in the period studied, and Human Rights Watch says that a conservative estimate of the number that wouldn't have exploded on impact is around 5%, which would leave more than 12,400 landmines. Human Rights Watch noted that unexploded bombs from cluster munitions dropped by the United States Air Force and its allies in the first Gulf War eventually killed a total of 1,600 civilians.

The second report on Afghanistan looked at the two and a quarter years from May 2006 to July 2008. Human Rights Watch says that the United States Air Force killed at least 556 civilians in this period. It blamed this very high number of deaths on the tendency of the United States Army to call in air strikes on unverified targets in support of ground troops to avoid casualties on their own side.

In Iraq, Human Rights Watch didn't attempt to quantify the number of civilians who were killed in air strikes. However, the British medical journal The Lancet published an article suggesting that a total of 601,027 Iraqis died because of the conflict in the three and a quarter years from March 2003 to June 2006, of which 13% or over 78,000 people in air strikes. Human Rights Watch did say that the majority of the civilian deaths in air strikes occurred as the United States Air Force targeted Iraqi leaders, unwisely relying on intercepts of satellite phones that could only narrow down a location to the nearest 100 metres. All 50 of the acknowledged hits on Iraqi leaders failed, and Human Rights Watch claimed that most Iraqis they questioned were convinced that the targets weren't even present at the time of the attacks.

We dwell on these experiences because they demonstrate the restraint with which the Sri Lankan Government is prosecuting its air operations. Tactics that have led to significant numbers of civilian deaths in other theatres of war have not been employed here. It should be remembered that the methodology used by the Peace Secretariat in collecting these figures is rather more prone to overestimation than that used by Human Rights Watch, especially given the well known propaganda capacity of the LTTE.

Civilian deaths and injuries are a truly appalling prospect, and it is the duty of the Government to ensure that they do not occur under any circumstances. This effort by the Peace Secretariat to quantify the instances in which such things may have taken place supplements the routine work done by the Sri Lanka Air Force to monitor the results of its strikes and take action to ensure the safety of our people. This has also born fruit. Since fighting intensified in the North, only five allegations of civilian deaths in air strikes have been made in the three months from July 2008.

Interestingly, Sri Lankan NGOs who are known for their hostility to the Government admit that there have been very few civilian deaths in this phase of the conflict. Kumar Rupesinghe, head of the Anti-War Movement, was quoted in an interview in The Island this week admiring the introduction of what he called precision bombing to the Sri Lanka Air Force. Planes have been flying very low, so they have been able to study the maps and be very precise about their targets, he said. If the Anti-War Movement chief ideologue admits that the Government is succeeding in its attempts to safeguard civilians, others must surely be ready to accept it.

The Government welcomes accurate and relevant criticisms of its policies and is very happy to engage with those who can assist it to achieve its objectives of looking after its people. Such healthy dialogue is however at risk of being overshadowed by the current plague of fabrications that are attaching themselves to our record.

நல்லதந்தி says:

// கிரி said...
:-)))))))))))))))))))))))))

நல்லதந்தி அவரை போல பேசாம கொஞ்சம் நாகரீகமா எழுதி இருந்தீங்கன்னா அனைவராலும் ரசித்து படிக்கப்பட்டு இருக்கும் என்பது என் கருத்து.//

யாரைச் சொல்லறீங்க கிரி சத்தியராஜையா,அவரோட நாகரீகம் எனக்கு கொஞ்சம் அடித்ததால்தான் இந்தப் பிரச்சனை!.அதுக்கு இந்த அனானிக் கும்மிகள் அடிக்கும் கூத்துக்கள் அட்டூழியம்.கமெண்டை அனானிகள் போடமுடியாதபடி மட்டுறுத்தி விட்டேன்.

நல்லதந்தி says:

//யோசிப்பவர் said...
பதிவு, தரம் என்ன விலைன்னு கேட்குது "நல்ல"தந்தி. நல்லால்லை!:(//

மன்னிக்கவும் யோசிப்பவர் சார்!
சத்தியராஜோட,நாகரீகம் எனக்கு கொஞ்சம் அடித்ததால்தான் இந்தப் பிரச்சனை!.தரம் தாழ்ந்த மாதிரி தெரிஞ்சதன்னா பதிவையே எடுத்து விடலாம்!

நல்லதந்தி says:

இந்த இடுகையில் பல கேவலமான பின்னுட்டங்கள் வந்தன.எனக்கு இந்த அனுபவம் புதுசு!.எந்த கும்பலால் போடப்பட்டன என்பது குஞ்சுக் குளுவான்களுக்கும் தெரியும் என்ற நிலையில்,நேற்று நானே ப்ளீச்சிங் இடம் பின்னூட்டத்தின் மூலமாகத் தெரிவித்த விஷயம் என்னவென்றால்,தயவு செய்து அவ்ர் போட்ட சிங்கப் பதிவைப் பற்றி,ப்ளீச்சிங், இந்தப் பதிவு வேண்டாம் ,எனென்றால் நாம் பல முறை போலி ஐடி உபயோகித்துப் பதிவு எழுதவில்லை என்று சொன்ன போதும்,பிரச்சனை முடிந்து விட்டது என்று எழுதிய போதும் மீண்டும் மீண்டும் வேண்டுமென்றே தாக்குகிறார்கள் என்றால் ஏதோ விஷயம் இருக்கிறது.அதனால் இந்தப் பதிவை எடுத்து விடவும் என்று எழுதினேன்.ஆனாலும் எனக்கு இந்த இடுகையில் பல கேவலமான பின்னூட்டங்கள் வந்தன.அவற்றில் பலவற்றை எடுத்து விட்டேன்.
மொத்தத்தில் பழைய விவகாரம் என்ன என்பதை நானே இப்போதுதான் தெரிந்து கொண்டேன். இந்த விஷயம் எல்லோருக்கும் தெரியட்டுமே என்று இதைப் பதிவிட்டு இருக்கிறேன். சம்பந்தப் பட்டவர்களைக் கேட்காமல் பதிவிட்டதற்க்கு மன்னிக்க வேண்டுகிறேன். போலி கும்பல்களும் மீண்டும் பிரச்சனையை வளர்க்காமல் இருக்க கர்த்தரை வேண்டுகிறேன்!.
//At October 25, 2008 5:48 PM , Bleachingpowder said...

நண்பர் Arun as Butterflyயின் அனுமதியோடு, அவர் டெலீட் செய்த பின்னூட்டத்தை இங்கே வெளியிடுகிறேன்.

Arun as Butterfly has left a new comment on the post "பொழச்சு போங்க !!!!":

உங்கள் பெயரும் அருண் குமாரா நீங்களும் பெங்களூரில் தான் இருக்கீங்களா?

என்னவோ தெரியலை அவருக்கு அருண் என்ற பெயரே ஒத்து போவதில்லை :)

உங்களை நான் என்று நினைத்து தாக்குகிறார் என்றே நினைக்கிறேன்

சரி நான் யாரா?

இத படிங்க

http://www.luckylookonline.com/2008/03/blog-post_8888.html

படிப்பதற்க்கு முன்னால் ஒரு சிறு குறிப்பு.. அந்த பதிவில் எழுதி இருப்பதேல்லாம் எந்த நேரமும் அழிகக் படலாம். கவலை வேண்டாம் என்னிடம் pdf கோப்பு இருக்கிறது..



//ஒரு காலத்தில் நான் கருத்துக்களம் ஒன்றில் களமாடிக் கொண்டிருந்தபோது அருண் என்ற நண்பர் ஒரு திரி இட்டிருந்தார். இரட்டைத் தம்ளர் முறை பற்றி சாடி வந்திருந்த பதிவு அது. அதை எழுதியவர் டோண்டு ராகவன் என்று அருண் சொல்லியிருந்தார். அத்திரியில் இருந்த கருத்துக்கள் குறித்த எனது மாறுபாடுகளை மிகக்காரமான மொழியில் எழுதியிருந்தேன். டோண்டு ராகவன் என்ற பெயரை கண்டதுமே ஒரு முப்பது வயது அம்பி என்ற எண்ணம் தான் அப்போது இருந்தது.

அருண் ரொம்ப நாட்களாக என்னை வலைப்பூ ஒன்று தொடங்கச் சொல்லி அப்போது வற்புறுத்தி வந்தார். எனக்கு தொழில்நுட்ப அறிவு இல்லையென்று சொல்லி தள்ளிப் பொட்டு வந்தேன். ஒரு கட்டத்தில் அருணின் டார்ச்சர் தாங்காமல் ஒரு பிளாக்கர் அக்கவுண்ட் தொடங்கிவிட்டேன். தமிழ்மணம் போன்ற திரட்டிகளில் இணைப்பதற்கு டெம்ப்ளேட்டில் செய்யவேண்டிய வேலைகளை எல்லாம் அருண் தான் சொல்லிக் கொடுத்தார். ஆனால் பிளாக்கர் அக்கவுண்டை வைத்து என்ன செய்வதென்று தெரியவில்லை. நிறைய பதிவுகளில் பின்னூட்டங்கள் இருந்ததை கண்டேன். அதுபோல எங்காவது பின்னூட்டம் போடவேண்டும் என்று ஆசைப்பட்டேன். அருண் டோண்டு சாரின் தீவிர ரசிகர் என்பதால் டோண்டுவின் பதிவை எனக்கு அறிமுகப்படுத்தியிருந்தார்.//

இந்த லக்கிலூக் என்பவரை பதிவு எழுத அழைத்து வந்ததே நானே.. அதுக்காக அவர் எனக்கு செய்த நன்றி பல விதம்

மூர்த்தியோடு சேர்ந்து கொண்டு என் தனிபட்ட தகவல்களை பதிந்தது. மேலும் என்னை விடாமல் தனி பட்ட வகையில் பல தொந்தரவு செய்தது.

இதற்க்கு எல்லாம் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. ஏன் மூர்த்தியின் தொலைபேசி வாக்குமூலமே இருக்கிறது.இவர் மூர்த்தியோடு சேர்ந்து ஆடிய ஆட்டங்கள் ஒன்றா இரண்டா.. பாதிக்கபட்டவர்கள் எத்தனை பேர்.ரொம்ப யோக்கியவான் போல பேசுவார். ஆனால்..

பட்டது போதும் என்று ஒரு நேரத்தில் என் பழைய தமிழ் வலை பூவை இவர் + மூர்த்தியின் திருவிளையாடல்கள் காரணமாக அழித்தே விட்டேன்.

இவர் திருவிளையாடல்கள் யாருக்கு தான் தெரியாது. கிட்டதட்ட இவரின் அனைத்து நண்பர்களுக்கும் தெரியும்.

இவரு ஒரு கிறுக்கன் சார். நான் தமிழ் மணம் போன்ற அரசியல்களில் வருவது இல்லை மேலும் இவர் எனக்கு பழக்கமான கருத்து களங்கள்க்கு கூட செல்வது இல்லை. ஆனால் இன்று வரை நான் தான் என் முதல் எதிரி என்று பல பேர்களிடம் சொல்லி வருகிறார். நேரில் + சாட்.

கூடவே என் பெயரில் அனானி கமேண்ட் போடுவது என்னை பற்றி இல்லாததும் பொல்லாதும் என அனைவருக்கும் சொல்வது..

இவரை நான் ஒரு மனுச ஜென்மம் என மதிக்காத போதே இவ்வளவு செய்கிறார் என்றால்.. இவரை மதித்து பதிவு போட்டால்..?? தாங்காது சாமி..

இவர் மேல் சைபர் கிரைமில் மூர்த்தியோடு சேர்ந்து புகார் கொடுக்க இவரின் நண்பர்களே பலர் என்னிடம் சொன்னார்கள்..பாவம் ஏற்கனவே குடும்பஸ்தன். சம்பளமும் கம்மி எதுக்கு தேவை இல்லாம இவர் வாழ்க்கையை கெடுக்க வேண்டும் என்று தான் இன்று வரை பொறுத்து இருக்கிறேன். ஆனால் திருந்தவது போல இல்லை.

பதிவர் அரசியலிலில் கண்டபடி அடுத்தவரை கோள் மூட்டுவதில் இவரு பெரிய கில்லாடி.

ஆனா இவரை யாராச்சும் ஏதாவது சொன்னால் பெரிய ஆளு மாதிரி பேசுவாரு..

என்னை பொருத்தவரை இந்த கிறுக்கனை கண்டுக்காம போங்க..

போலி பதிவை எல்லாம் பத்தி அந்த நியாவாதி பேசறது எல்லாம் படு தமாசா இருக்கு

அண்ணன் உணமை தமிழன் இவரை பத்தி பேசறதை விடு என்று பல முறை சொல்லி இருக்கிறார். அவர் பேரில் போலி ஐடி ஆரம்பித்த்து பின் மூர்த்திக்கு கை மாற்றி விட்டவரெ இந்த புண்ணியவான் தான். என்னை விட அதிகமாக அனுபவத்தி உண்மை தமிழன் அண்ணே இவரை மன்னித்து விடும்போது நாம எல்லாம் ஒன்றுமே இல்லை. லூஸ்ல விடுங்க

சுத்த மெண்டல் சார் இவரு.//

Bleachingpowder says:

போட்டு தாக்குங்க தல. சிங்க கதை சூப்பர், அதை சரியான நேரத்தில் வெளியிட்ட அனானி வாழ்க :))

Shankar says:

நண்பர் தந்தி அவர்களே....சூப்பர் பதிவு. நீங்கள் உங்கள் பதிவுகளை தொடருங்கள்....பிரமாதம். நன்றி.

paarvai says:

உங்க பதிவுகள் எல்லாம் அருமை. இது தான் எனது முதல் வருகை. எல்லா பதிவுகளையும் படிக்கணும். நன்றி

நல்லதந்தி says:

சங்கர்,பார்வை இருவருக்கும் நன்றி!.மனமார்ந்த தீபாவளி நல்வாழ்த்துகள்!

நல்லதந்தி says:

//paarvai said...
உங்க பதிவுகள் எல்லாம் அருமை. இது தான் எனது முதல் வருகை. எல்லா பதிவுகளையும் படிக்கணும். நன்றி//

நல்ல நாளாப்பார்த்து நீங்களாகவே மாட்டிக்காதீங்க!.ஹஹ்ஹா.:))

வால்பையன் says:

பெருத்த நகைச்சுவையை தவிர மற்றதெல்லாம் சத்தியராஜை பலமாக தாக்குகிறது.
நான் ஒன்றும் சொல்வதற்கில்லை