தசாவதாரம் இரண்டு -- கமலின் மேக்கப் டெஸ்ட்!

Posted on Monday, July 28, 2008 by நல்லதந்தி

கமல் ரசிகர்கள் மன்னிக்கவும்!






தசாவதாரத்திற்கு மேக்கப் டெஸ்ட் செய்யவே சில கோடிகள் செலவு ஆனதாம். எனவே கமலுக்கு அடுத்தப் படத்திற்கான மேக்கப் செலவைக் குறைக்கும் வண்ணம் ,மேக்கப் டெஸ்ட் செய்யப் பட்டுள்ளது. கமல் இதை தாராளமாக உபயோகித்துக் கொள்ளலாம்!.இரண்டு தசாவதாரம் எடுக்கும் அளவிற்கு மட்டுமே டெஸ்ட் செய்யப் பட்டுள்ளது.தயாரிப்பாளர்கள் சற்று,நிம்மதியாக,ஆசுவாச படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.













































































































13 Responses to "தசாவதாரம் இரண்டு -- கமலின் மேக்கப் டெஸ்ட்!":

Anonymous says:

pattaya kilappittel...

பினாத்தல் சுரேஷ் says:

சூப்பர் :-)

கிரி says:

ஹா ஹா ஹா ஹா

இதுல ஒரு சில மேக்கப் நம்ம விஜய வீராசாமி போல உள்ளதை வன்மையா கண்டிக்கிறேன் ஹி ஹி ஹி

Anonymous says:

வேணாம்!.அழுதிருவேன்!

நல்லதந்தி says:

//ஹா ஹா ஹா ஹா

இதுல ஒரு சில மேக்கப் நம்ம விஜய வீராசாமி போல உள்ளதை வன்மையா கண்டிக்கிறேன் ஹி ஹி ஹி//

நன்றி கிரி!.எனக்குப் பிடிச்சதே நம்ம விசய ராசேந்தர மாதிரி இருக்கிற போட்டோ தான். தசாவதார மேக்கப்பை விட பயங்கரமா இருக்கில்ல! :)

நல்லதந்தி says:

//சூப்பர் :-)//

நன்றி பினாத்தல் சார்!

Anonymous says:

அட்டகாசம். (செய்யாதீர்கள்)

Anonymous says:
This comment has been removed by a blog administrator.
சின்னப் பையன் says:

:-)))))))

நல்லதந்தி says:

//:-)))))))//

நன்றி நண்பர் ச்சின்னப் பையன்.

Anonymous says:

allaaarum kuselan pathivula busyya irukkaanga naina...

araichathaiyae araikkatheengo...

யாத்ரீகன் says:

:-))))))

goma says:

YOU ARE THE K.S.RAVIKUMAR THE 2nd