தீவிரவாதிகளால் தன் இன்னுயிரை ஈந்த காமண்டர் உன்னி கிருஷ்ணன் வீட்டிற்கு அவருக்கு மரியாதை செய்ய கேரள அரசால் யாரும் வாராததைக் கண்டு கேரளத்தவர்கள் கொதித்ததால் வேறு வழியின்றி அடுத்த நாள் துக்கம் விசாரிக்க வந்த அச்சு, அங்கு உன்னி கிருஷ்ணனின் தந்தைக் கொதித்து வெளியேறுமாறு சொல்ல, அங்கு அவமானப்பட்ட அச்சு பிறகு நாய் இந்த வீட்டிற்க்குப் போகாது என்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நம் தலைவர் கலைஞர் பாணியில் நீ தாண்டா கொலைகாரன்!. தீக் குளிக்க வர்றியா?..என்றதைப் போல, உளறிக் கொட்ட நாடே அச்சுவைக் கண்டு கொதித்தது அனைவரும் அறிந்ததே.
பிறகு அச்சு பிச்சுவிற்காக CPM தலைவர் காரம் மன்னிப்புக் கேட்டதும் நாம் அறிந்ததே.அச்சு மன்னிப்பு கேட்கமாட்டேன் என்று சொன்னதும் அறிந்ததே!
இப்போதைய செய்தி நம் அச்சு பிச்சு உன்னிக் கிருஷ்ணன் தந்தையிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாராம்.இதற்க்கு காரணம் பதவியில் இருந்து தூக்கப் படுவோம் என்ற பயமா? .(லாலு இவரைப் பதவியில் இருந்து தூக்க வேண்டும் என்று CPM தலைவரிடம் கேட்டுக் கொண்டார்) அல்லது அடுத்த தேர்தலில் CPM ற்கு மக்கள் சங்கு ஊதிவிடுவார்கள் என்ற பயமாத் தெரியவில்லை.
இருந்தாலும், வழக்கம் போல உளறுவதை அச்சு பிச்சு நிறுத்தவில்லை.இது எதிர்கட்சிகள் சதியாம்!. இது எப்படி இருக்கு?(கலைஞருக்கு சற்றும் சளைக்காதவர் போலிருக்கு இந்த அச்சு பிச்சு!)
எதிர்கட்சிகள் சதி! மன்னிப்பு கேட்ட கையோடு, கம்மிரேட் அச்சு(பிச்சு)
Posted on Wednesday, December 3, 2008
by நல்லதந்தி
Subscribe to:
Post Comments (Atom)
11 Responses to "எதிர்கட்சிகள் சதி! மன்னிப்பு கேட்ட கையோடு, கம்மிரேட் அச்சு(பிச்சு)":
இதுல எங்க இருந்துங்க கலைஞர் வந்தாரு... பார்த்துங்க, அப்புறம் நம்பள யாராவது அச்சு பிச்சுன்னு சொல்லிடப் போறாங்க :)
// ஜ்யோவ்ராம் சுந்தர் said...
இதுல எங்க இருந்துங்க கலைஞர் வந்தாரு... பார்த்துங்க, அப்புறம் நம்பள யாராவது அச்சு பிச்சுன்னு சொல்லிடப் போறாங்க :)//
அரசியல் பதிவில கலைஞர் இல்லாட்டி சாமி கண்ணைக் குத்திடுங்க! :)
//?(கலைஞருக்கு சற்றும் சளைக்காதவர் போலிருக்கு இந்த அச்சு பிச்சு!)//
ரசிச்சேன்
iyyo rasa,
unga vaaye konjam moodunga.
ethaavathu eluthi thaan vaalanumnu unga thalai eluththaa?
//நீ தாண்டா கொலைகாரன்!. தீக் குளிக்க வர்றியா?..//
ஹா ஹா ஹா !
பத்திரிகை உலகின் பாதுகாவலர் அவர் !
வாங்க ராஜா எங்க ரொம்ப நாளாக் காணோம்.ஓ..நானே ரொம்ப நாளாக் காணமா?
அனானி...இது என் தலையெழுத்தில்லப்பா..நான் கலைஞரைத் திட்டி என்ன சாதிக்கப் போறேன்.இது நம்மளோட தலையெழுத்து இந்த கேடு கெட்ட ஆட்சியில வாழவேண்டியிருக்கன்னு.
பாஸ்கர் அவர்தான் தமிழ்நாட்டோடு கமெடியும்,ட்ராஜெடியும்!
இந்தியாவுக்கு
ஒரு கலைஞர் போதுமய்யா...
ஒருத்தருக்கே
கண்ணை கட்டுது
தமிழனை தெரு கோடியில
நிறுத்திட்டு
டமிழின டலைவன்
கோடிகளில் வாழ்க்கிறார்
//(கலைஞருக்கு சற்றும் சளைக்காதவர் போலிருக்கு இந்த அச்சு பிச்சு!)//
ஹா ஹா ஹா
ஆ! "சூத்தியா" நந்தன்!
இப்படித்தான் மும்பைல அந்தாள கூப்பிடுறாங்க!
Post a Comment